அக்டோபர் 5, 2020 by Kodanki 2020ம் ஆண்டு மருத்துவத்திற்கான நோபல் பரிசு அறிவிப்பு ஹெபாடிடிஸ் சி வைரஸ் என்ற கிருமியை கண்டுபிடித்ததற்காக மூன்று பேருக்கு நோபல் பரிசு அறிவிப்பு. ஹார்வே ஜே.ஆல்டர், மைக்கேல் ஹங்டன், சார்லஸ் எம்.ரைஸ் ஆகியோருக்கு மருத்துவததிற்கான நோபல் பரிசு அறிவிப்பு.