புதன்கிழமை, மே 20
Shadow

ஸ்லிம் லுக்கில் எமி ஜாக்சன் வெளியிட்ட அரை நிர்வாண புகைப்படம்!

 

ஸ்லிம் லுக்கில் எமி ஜாக்சன் வெளியிட்ட அரை நிர்வாண புகைப்படம்!

தமிழில் மதராசப்பட்டினம் படம் மூலம் அறிமுகமான எமி ஜாக்சன். அதனை தொடர்ந்து ஐ, 2.0 உள்ளிட்ட பல படங்களில் நடித்திருக்கிறார். லண்டனைச் சேர்ந்த எமி ஜாக்சன் 2.0 படத்திற்கு பின் தமிழில் எந்த படமும் நடிக்கவில்லை.

ஜார்ஜ் என்ற தொழிலதிபரை காதலித்து குழந்தை பெற்றுக் கொண்டு அங்கேயே செட்டிலாகிவிட்டார். இவர் அடிக்கடி சமூக வலைத்தளத்தில் கவர்ச்சி புகைப்படங்களை பதிவு செய்வார். குழந்தை பெற்ற பிறகு லேசாக கூடிய உடல் எடையை முற்றிலும் குறைத்து பழைய தோற்றத்திற்கு எமி மாறி இருக்கிறார்.

ஸ்லிம் லுக்கில் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு வரும் எமி ஜாக்சன், தற்போது அரை நிர்வாணமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு இருக்கிறார்.

 

420 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன