புதன்கிழமை, மே 15
Shadow

கமிஷன் அரசாங்கம் என அதிமுகவை வசை பாடிய கமல்

கமிஷன் அரசாங்கம் என அதிமுகவை வசை பாடிய கமல்

டிவிட்டரில் கமல் வெளியிட்ட பதிவு;

“கமிஷன் அரசாங்கத்தை” துரத்தி விட்டு “mission அரசாங்கம்” அமைக்க கரம் கோர்க்கவேண்டும் .

தமிழகத்தில் தொழில்முனைவோருக்கான புறச்சூழல் புதர் மண்டிக் கிடக்கிறது; இந்தக் காட்டைத் திருத்தும் முன்னத்தி ஏராக மக்கள் நீதி மய்யம் இருக்கும். “கமிஷன் அரசாங்கத்தை” துரத்தி விட்டு “mission அரசாங்கம்” அமைக்க  தொழில்முனைவோர் கரம் கோர்க்கவேண்டும்.

 

134 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன