
அதிமுகவின் தேர்தல் பரப்புரை கூட்டம் சென்னையில் தொடங்கிய நிலையில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமியும் ஒரே மேடையில் பங்கேற்றனர்.
ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அதிமுகவின் நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொண்டனர். அமைச்சர்கள், அதிமுக மாவட்டச் செயலாளர்கள், நிர்வாகிகள் என 94 இருக்கைகள்
அமைக்கப்பட்டிருந்தது.
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில் அனைத்து கட்சிகளும் தேர்தல் பரப்புரையை தொடங்கியுள்ளன.
331 Views
