விக்னேஷ் சிவன் – நயன்தாரா புத்தாண்டு கொண்டாட்டம்…!
காதலர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் , காத்துவாக்குல ரெண்டுகாதல், மற்றும் நெற்றிக்கண் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் இவர் தனது காதலர் விக்னேஷ் சிவனுடன் புத்தாண்டு தினம் கொண்டாடிய புகைப்படங்கள் வைரலாகி வருகிறது. மேலும் நயன் தாரா இதுகுறித்த புகைப்படங்களை தனது இன்ஸ்டாவில் வெளியிட்டு ரசிகர்களுக்கும் புத்தாண்டு வாழ்த்துகள் தெரிவித்துள்ளார். இவர்களின் திருமணம் எப்போது என்பது ரசிகர்களின் கேள்வியாக உள்ளது

342 Views

விக்னேஷ் சிவன் – நயன்தாரா புத்தாண்டு கொண்டாட்டம்…!