மேடையில் மகள் நடிக்கும் அழகைப்பார்த்து கீழே நின்று ரசிக்கும் தல அஜித்!
அஜித்தின் மகள் படிப்பில் ஆர்வம் காட்டுவது மட்டுமல்லாமல் மேடையிலும் நன்றாக நடனம் ஆடுவார் அந்த வகையில் அனுக்ஷ சிறு வயதில் மேடையில் நடனமாடும் போது எடுத்த வீடியோ காணொளி தற்போது இணையதளத்தில் வெளியாகியுள்ளது.
அதுமட்டுமல்லாமல் அந்த வீடியோ காணொளியில் தனது மகள் எவ்வளவு அழகாக நடனமாடுகிறார்.என்பதை அஜித் மேடைக்கு கீழே நின்று ரசித்துக் கொண்டிருக்கிறார் மேலும் இந்த வீடியோ காணொளி தற்போது அஜித் ரசிகர்கள் மத்தியில் இணையதளத்தில் வேகமாக வைரலாகி வருகிறது.
Advance Birthday Wishes To PRINCESS ???? #AnoushkaAjith ????????????#HBDAnoushkaAjith ???? | #Valimai |
— THALA FANS COMMUNITY™ (@TFCTeamPage) January 2, 2021
260 Views

மேடையில் மகள் நடிக்கும் அழகைப்பார்த்து கீழே நின்று ரசிக்கும் தல அஜித்!