சனிக்கிழமை, ஏப்ரல் 27
Shadow

ஆடைனா என்ன என்பது போல முற்றும் “துறந்த” மேகா குப்தா போஸ்!

 

ஆடைனா என்ன என்பது போல முற்றும் “துறந்த” மேகா குப்தா போஸ்!

லாக்டவுன் காலத்தில் சினிமா மற்றும் சின்னத்திரை நடிகர் நடிகைகள் அனைவரும் அவர்களது வீட்டிலேயே இருக்கவேண்டிய கட்டாயம் ஆகிப்போனது. இதனால் தாங்கள் செய்யும் அன்றாட நிகழ்வுகளை ரெக்கார்டு செய்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வந்தனர்.

மக்களும் ரசிகர்களும் தொடர்ந்து தங்களை நினைவில் வைத்திருக்க வேண்டும் என்று அப்டேட்டில் இருந்து வந்தார்கள். அவ்வாறு புகைப்படங்களும் வீடியோக்களும் வெளியிடும்போது சிலருக்கு நல்ல ரீச் கிடைத்தது. அதில் ஒருவர்தான் மேகா குப்தா

சின்னத்திரையில் 2004 ஆம் ஆண்டு அறிமுகமான இவர், பல தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் நடித்து வருகிறார். கவர்ச்சியை பற்றி கவலையே படாமல் சகட்டுமேனிக்கு இன்ஸ்டாகிராமில் தொடர்ந்து தனது புகைப்படங்களையும் வீடியோக்களையும் மேகா குப்தா வெளியிட்டு வருகிறார்.

அதற்காகவே சில இளசுகள் இவர் இன்ஸ்டா பக்கத்தில் குடியிருக்கிறார்கள். தற்போது ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ள மேகா குப்தா, ஆடைனா என்னங்கய்யா என்பது போல முற்றும் துறந்து பிறந்த மேனியாக போஸ் கொடுத்துள்ளார்.

158 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன