
சீனாவில் ஐஸ்கிரீம் மூலமும் பரவிய கொரோனா
ஜப்பானில் கொரோனா பரவலைத் தடுக்க கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில், சீனாவில் ஐஸ்கிரீம் மூலமும் கொரோனா பரவியிருக்கும் தகவல் மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சீனாவில் ஐஸ்கிரீம் மூலமும் கொரோனா வைரஸ் பரவியிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. டியன்ஜின் என்ற இடத்தில் இயங்கும் தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்ட ஐஸ்கிரீம்களில் கொரோனா தொற்றை கண்டறிந்த அதிகாரிகள், அந்த ஆலையை மூடி சீல் வைத்தனர். மேலும், அங்கிருந்த பணியாளர்களை தனிமைபடுத்தி, கண்காணித்து வருகின்றனர்

333 Views
