திங்கட்கிழமை, செப்டம்பர் 14
Shadow

திடீரென ஆட்டோவில் பயணம் செய்த கமல்!

 

திடீரென ஆட்டோவில் பயணம் செய்த கமல்!

மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல் கோவையில் போட்டியிடுகிறார். வேட்புமனு தாக்கல் செய்த பின் தொகுதியில் வாக்கிங் போவதும், நடந்து போவதும் என அதிரடி காட்டும் கமல் இன்று திடீரென ஆட்டோ ஸ்டாண்ட் சென்று அங்கிருந்த ஒரு ஆட்டோவில் ஏறி பயணப்பட்டார்.

கமல் ஆட்டோ பயணத்தால் பரபரப்பான கோவையில் அடுத்த அதிரடியாக பாஜக வேட்பாளர் வானதியும் ஆட்டோவில் பயணம் செய்து பரபரப்பை ஏற்படுத்தினார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன