வியாழக்கிழமை, ஜூலை 30
Shadow

14 ராமேஸ்வரம் மீனவர்கள் கைது :இலங்கை கடற்படை நடவடிக்கை!

14 ராமேஸ்வரம் மீனவர்கள் கைது :இலங்கை கடற்படை நடவடிக்கை!

எல்லைதாண்டி மீன் பிடித்ததாக இலங்கை-நெடுந்தீவு பகுதியில் ராமேஸ்வரம் மீனவர்கள் 14 பேரை கைது செய்த இலங்கை கடற்படை, ஒரு படகையும் பறிமுதல் செய்துள்ளது.

இலங்கைக்கு எதிரான தீர்மானம் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் நிறைவேறிய நிலையில், ராமேஸ்வரம் மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது.

386 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன