செவ்வாய்க்கிழமை, அக்டோபர் 27
Shadow

பிகினி உடையில் ஸ்ரீதேவி மகள்…


பிகினி உடையில் ஸ்ரீதேவி மகள்...

நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்விகபூர். இவர் 2018-ம் ஆண்டு தடக் படத்தின் மூலம் நடிகையாக அறிமுகம் ஆனார். இந்த படம் ‘கைராத்’ என்ற மராத்தி படத்தின் ரீமேக் ஆகும். அதன்பிறகு கோஸ்ட் ஸ்டோரிஸ் மற்றும் குன் ஜான் சக்சேனா: தி கார்கிள் கேர்ள் ஆகிய படங்களில் நடித்தார். தற்போது இவர் நடிப்பில் டோஸ்டானா 2, குட் லக் ஜெரி ஆகிய படங்கள் உருவாகி வருகிறது

இவர் சமூக வலைத்தளத்தில் தனது புகைப்படங்களை அடிக்கடி வெளியிட்டு வருவார். இந்நிலையில், தற்போது பிகினி உடையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு இருக்கிறார்.

 

 

 

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன