சனிக்கிழமை, செப்டம்பர் 25
Shadow

நக்கீரன் கோபால் இப்படி செய்யலாமா?

 

 

நக்கீரன் கோபால் இப்படி செய்யலாமா?

 

 

#nakkeeranGopal #veerappan நக்கீரன்கோபாலா இப்படி செய்கிறார்? #sivasubramaniyam #muthulakshmi #CNR

 

 

சந்தன கடத்தல் வீரப்பன் விவகாரம் குறித்து நக்கீரன் கோபால் தனது அனுபவங்களை பேசி வருவது தெரிந்த விஷயம். அதேபோல முதன் முதலில் வீரப்பனை காட்டுக்குள் சென்று சந்தித்து வந்த பத்திரிகையாளர் சிவ சுப்பிரமணியம் அவரும்தனது அனுபவங்களை தனது சிவா மீடியாவில் பதிவு செய்ய… அங்கே ஆரம்பித்த பிரச்சனை காப்பிரைட் ஸ்டிரைக் தரும் அளவுக்கு போனது. ஊர் ரெண்டுபட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம் என்பது போல மீடியாவில் இரண்டு பிரபலங்கள் முரண்பட்டு நிற்பது வேதனையான உண்மை. அதைவிட வீரப்பன் விவகாரத்தை வைத்து அவரது குடும்பத்துக்கு ஒன்றுமே கிடைக்கவில்லை என்பதும் மறுக்கமுடியாத உண்மை.

 

– கோடங்கி

84 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

two × 1 =