செவ்வாய்க்கிழமை, ஏப்ரல் 23
Shadow

கமல் நிறுவனத்தின் அடுத்த பட ஹீரோ சிவகார்த்திகேயன்

 

ராஜ்கமல் நிறுவனத்தின் அடுத்த பட ஹீரோ சிவகார்த்திகேயன்

கமலஹாசனின் ராஜ்கமல் பிலிம் இண்டர்நேஷனல் நாறுவனத்துடன் சோனி நிறுவனம் இணைந்து தயாரிக்கும் அடுத்த படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கிறார்.

இந்த அறிவிப்பை இன்று வெளியிட்டுள்ள ராஜ்கமல் நிறுவனம் ராஜ்குமார் பெரியசாமி இந்தப்படத்தை இயக்க இருப்பதாக அறிவித்துள்ளது.

தெலுங்கு பட இயக்குனருடன் கைகோர்த்திருக்கும் சிவகார்த்தாகேயன் முதல்முறையாக நடிகர் கமலஹாசனின் தயாரிப்பில் நடிக்க இருப்பது ரசிகர்கள் இடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

189 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன