செவ்வாய்க்கிழமை, ஜூலை 28
Shadow

Tag: Kamal Haasan

“Thug life” கிரிமினல் கமல்ஹாசன் “மருத நாயகம்” மறுவடிவமா?!???? ரஜினிக்கு வில்லன் லாரன்ஸ் எடுபடுமா?????

“Thug life” கிரிமினல் கமல்ஹாசன் “மருத நாயகம்” மறுவடிவமா?!???? ரஜினிக்கு வில்லன் லாரன்ஸ் எடுபடுமா?????

CINI NEWS, HOME SLIDER, kodanki voice, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், வீடியோ
  "Thug life" கிரிமினல் கமல்ஹாசன் "மருத நாயகம்" மறுவடிவமா?!???? ரஜினிக்கு வில்லன் லாரன்ஸ் எடுபடுமா?????   https://youtu.be/ehIEzYdqlG0
முதல் நாளே கூல் சுரேஷின் ஆபாச பேச்சு???? BigBoss 7 அலப்பறைகள்… கோடங்கி பார்வை

முதல் நாளே கூல் சுரேஷின் ஆபாச பேச்சு???? BigBoss 7 அலப்பறைகள்… கோடங்கி பார்வை

Big Boss Show news, CINI NEWS, HOME SLIDER, kodanki voice, பிக் பாஸ் பார்வை, வீடியோ
  முதல் நாளே கூல் சுரேஷின் ஆபாச பேச்சு???? BigBoss 7 அலப்பறைகள்... கோடங்கி பார்வை   https://youtu.be/SeW0JgwpySw  
சிம்பு-தனுஷுக்கு ரெட் கார்டு! சிக்குவாரா கமல்!!

சிம்பு-தனுஷுக்கு ரெட் கார்டு! சிக்குவாரா கமல்!!

CINI NEWS, HOME SLIDER, kodanki voice, சினி நிகழ்வுகள், நடிகர்கள், வீடியோ
  சிம்பு-தனுஷுக்கு ரெட் கார்டு! சிக்குவாரா கமல்!! | Dhanush | Simbu | Vijay | vishal | Kamal I Kodanki     https://youtu.be/YWE1tLW6eCI
கமல் ரசிகர்களுக்கு பிறந்தநாள் பரிசளித்த இந்தியன் 2 படக்குழு!

கமல் ரசிகர்களுக்கு பிறந்தநாள் பரிசளித்த இந்தியன் 2 படக்குழு!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் இரட்டை வேடத்தில் நடித்திருந்த இந்தியன் திரைப்படம் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது. இதனைத் தொடர்ந்து 25 வருடங்களுக்கு பிறகு மீண்டும் ஷங்கர் இயக்கத்தில் இந்தியன் படத்தின் இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது. இந்த படத்தில் கமலுடன் இணைந்து சமுத்திரக்கனி, பாபி சிம்கா, காஜல் அகர்வால், சித்தார்த், ராகுல் பிரீத் சிங், பிரியா பவானி சங்கர் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். லைகா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தனது 68-வது பிறந்தநாளை கொண்டாடி வரும் கமல் ஹாசனுக்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில் போஸ்டர் வெளியிட்டு இந்தியன் 2 படக்குழு வாழ்த்து தெரிவித்துள்ளது. இந்த போஸ்டர் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. https://twitter.com/Red...
‘இந்தியன் 2’ படக்குழுவுடன் பிறந்தநாள் கொண்டாடிய பாபி சிம்ஹா!

‘இந்தியன் 2’ படக்குழுவுடன் பிறந்தநாள் கொண்டாடிய பாபி சிம்ஹா!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
பீசா, சூது கவ்வும், நேரம், ஜிகிர்தண்டா, இறைவி உள்ளிட்ட பல படங்களில் நடித்து பிரபலமடைந்தவர் பாபி சிம்ஹா. இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வெளியான 'ஜிகிர்தண்டா' திரைப்படத்தில் அசால்ட் சேதுவாக நடித்ததற்காக இவருக்கு தேசிய விருதே கிடைத்தது. தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு, கன்னடம், மலையாளம் போன்ற மொழிகளிலும் நடித்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார். தற்போது இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில், கமல்ஹாசன் நடிப்பில் உருவாகி வரும், 'இந்தியன் 2' படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் நேற்று தனது பிறந்தநாளை பாபி சிம்ஹா இந்தியன் 2 படப்பிடிப்பு தளத்தில் இயக்குனர் ஷங்கர் மற்றும் படக்குழுவினருடன் கேக் வெட்டி கொண்டாடியுள்ளார். இதுதொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது....
”கலைத்தாய் பெற்றெடுத்த பெருங்கலைஞன் கமல்ஹாசன்” – முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!

”கலைத்தாய் பெற்றெடுத்த பெருங்கலைஞன் கமல்ஹாசன்” – முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!

CINI NEWS, HOME SLIDER, politics, அரசியல், சினி நிகழ்வுகள், தமிழக அரசியல், நடிகர்கள்
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவருமான கமல்ஹாசனுக்கு இன்று 68-வது பிறந்த நாள் ஆகும். இதையொட்டி இன்று மக்கள் நீதிமய்யம் கட்சியினர் தமிழகம் முழுவதும் நலத்திட்ட உதவிகளை வழங்கி கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்நிலையில் முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின், கமல்ஹாசனுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக சமூக வலைத்தளத்தில் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது, தீராக் கலை தாகத்துடன் தன்னை இன்னும் இன்னும் பண்படுத்தி மிளிரும் சீரிளம் கலைஞானியும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரு மான அன்புத்தோழர் கமல் ஹாசனுக்கு என் பிறந்தநாள் வாழ்த்துக்கள். கலைத்தாய் பெற்றெடுத்த பெருங்கலைஞனே வாழிய நின் கலைத்திறம் என்று பதிவிட்டுள்ளார்....
கமல் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு  ரூ.1½ கோடி நன்கொடை !

கமல் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு ரூ.1½ கோடி நன்கொடை !

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, அரசியல், சினி நிகழ்வுகள், தமிழக அரசியல், நடிகர்கள்
மக்கள் நீதி மய்யம் கட்சியின் மாநில, மாவட்ட, மண்டல நிர்வாகிகளின் கூட்டம் மாங்காட்டில் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கட்சி தலைவர் கமல்ஹாசன் கலந்து கொண்டு நிர்வாகிகள் மத்தியில் பேசினார். அப்போது அவர் நிர்வாகிகள் அனைவரும் 2024-ம் ஆண்டு நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலை சந்திக்க இப்போதே தயாராக வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். மேலும் அவர் கூறும்போது, "கட்சியில் நான் செய்யாத எதையும் உங்களை செய்ய அறிவுறுத்த மாட்டேன். அந்த வகையில் எனது வருமானத்தில் இருந்து கட்சிக்காக ரூ.1½ கோடியை நன்கொடையாக வழங்குகிறேன்" என்று தெரிவித்தார். இதனை கட்சி நிர்வாகிகள் ஆரவாரத்துடன் வரவேற்றனர். அப்போது கட்சி நிர்வாகிகளிடம் கமல்ஹான் வேண்டுகோள் ஒன்றையும் முன்வைத்தார். உங்களால் முடிந்த தொகையை கட்சிக்கு நன்கொடையாக வழங்குங்கள். அது சிறிய தொகையாக இருந்தாலும் பரவாயில்லை என்றார். 100 ரூபாய் சம்பாதிக்கும் நபராக ...
கமல் நிறுவனத்தின் அடுத்த பட ஹீரோ சிவகார்த்திகேயன்

கமல் நிறுவனத்தின் அடுத்த பட ஹீரோ சிவகார்த்திகேயன்

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  ராஜ்கமல் நிறுவனத்தின் அடுத்த பட ஹீரோ சிவகார்த்திகேயன் கமலஹாசனின் ராஜ்கமல் பிலிம் இண்டர்நேஷனல் நாறுவனத்துடன் சோனி நிறுவனம் இணைந்து தயாரிக்கும் அடுத்த படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கிறார். இந்த அறிவிப்பை இன்று வெளியிட்டுள்ள ராஜ்கமல் நிறுவனம் ராஜ்குமார் பெரியசாமி இந்தப்படத்தை இயக்க இருப்பதாக அறிவித்துள்ளது. தெலுங்கு பட இயக்குனருடன் கைகோர்த்திருக்கும் சிவகார்த்தாகேயன் முதல்முறையாக நடிகர் கமலஹாசனின் தயாரிப்பில் நடிக்க இருப்பது ரசிகர்கள் இடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது....
முடிவுக்கு வந்த  ‘இந்தியன்-2’ சர்ச்சை!

முடிவுக்கு வந்த ‘இந்தியன்-2’ சர்ச்சை!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகைகள்
முடிவுக்கு வந்த ‘இந்தியன்-2’ சர்ச்சை! கமல்ஹாசன் நடிக்கும் இந்தியன்-2 படம் தொடர்ந்து தடங்கல்களை சந்தித்து முடங்கி உள்ளது. ஆரம்பத்தில் கமல்ஹாசனின் வயதான தோற்றம் பொருத்தமாக இல்லை என்று படப்பிடிப்பை நிறுத்தி வைத்தனர். பின்னர் படப்பிடிப்பு அரங்கில் நிகழ்ந்த விபத்தும், உயிர்ப்பலியும் பட வேலைகளை முடக்கியது. கமல்ஹாசன் தேர்தல் பணிகளை முடித்த பிறகு படப்பிடிப்பு தொடங்கும் என்று எதிர்பார்த்த நிலையில், இயக்குனர் ஷங்கர் தெலுங்கில் ராம் சரணை வைத்து புதிய படத்தை இயக்கவும், கமல்ஹாசன் விக்ரம் படத்தில் நடிக்கவும் சென்றுவிட்டனர். இந்தியன்-2 படத்தை முடிக்காமல் வேறு படங்களை இயக்க ஷங்கருக்கு தடை விதிக்குமாறு தயாரிப்பு நிறுவனம் கோர்ட்டுக்கு சென்றும் தடை கிடைக்கவில்லை. இந்த பிரச்சினைகளால் இந்தியன்-2 படப்பிடிப்பு எப்போது தொடங்கப்படும்? படம் கைவிடப்படுமா? என்றெல்லாம் கேள்விகள் எழுந்து வந்தன. இந்நிலையில் ...
Kamal Haasan talks about the Kongunadu controversy

Kamal Haasan talks about the Kongunadu controversy

HOME SLIDER, NEWS, politics
Kamal Haasan talks about the Kongunadu controversy to thwart the attempt to rip the Longlive Tamil Nadu map On the eve of Kamaraj's birthday, Kamal Haasan, an actor and leader of the People's Justice, started his party's union yesterday at his home in Alwarpet, Chennai Speaking at the inauguration ceremony held at his residence, Kamal Haasan said, “People have one basic qualification for justice. It's honesty and it's very important here. In Tamil Nadu where Kannadasan verse, artist verse, Ilangovan understood their lines, do you not understand my verse? If I understand the Tamil I speak, Tamil will live.   Failures happen to anyone. But, this is the first time I have seen so many people regret someone’s failure. The plan to try to rip off the map of India must be thwarted...