
இந்தியாவில் பொதுவாக அனைத்து மாநிலங்களிலும் ஆண் பெண் காவலர்களுக்கு ஒரே அளவு பணிநேரம் தான்.
ஆனால் மகாராஷ்டிரா தற்போது பெண்களுக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் பெண் காவலர்கள் 8 மணி நேரம் மட்டும் பணியில் இருந்தால் போதும் எனத் தெரிவித்துள்ளது.
இந்த உத்தரவை அம்மாநில காவல்துறை இயக்குநர் தெரிவித்துள்ளார். தற்போது ஆண் மற்றும் பெண் காவலர்களின் பணி நேரம் 12 மணி நேரமாக உள்ளது.
தற்போது பெண் காவலர்களுக்கு சிறந்த வேலை மற்றும் வாழ்க்கை வழங்கும் நோக்குடன் பணி நேரம் 8 மணி நேரமாக குறைக்கப்பட்டிருப்பதாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
243 Views
