புதன்கிழமை, மே 15
Shadow

மத்திய பட்ஜெட் 2022 துளிகள்

 

மத்திய பட்ஜெட் துளிகள்

💠பிட்காயின் போன்ற இந்தியாவின் டிஜிட்டல் கரன்சிக்கு மத்திய அரசு அனுமதி

💠2023ன் ஆண்டு ரிசர்வ் வங்கியின் வழிகாட்டுதலின் மற்றும் விதிமுறைகளின் கீழ் புதிய டிஜிட்டல் கரன்சி அறிமுகப்படுத்தப்படும்

💠ஒரு லட்சம் கோடி ரூபாய் மாநில அரசுகளுக்கு உதவுவதற்காக ஒதுக்கீடு

💠மூன்றாண்டுகளுக்கு வட்டியில்லாத கடன் உதவி வழங்கும் திட்டத்தை அறிவித்தார் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்

💠மகளிருக்கு 3 புதிய திட்டங்களை அறிமுகம்.சகி இயக்கம், வாத்சல்யா இயக்கம் ஊட்டச்சத்து 2.0 இயக்கம் ஆகியவை தொடங்கப்பட உள்ளன

💠”2025ம் ஆண்டுக்குள் அனைத்து கிராமங்களுக்கும் இணையதள வசதி ஏற்படுத்தி தரப்படும்!” – நிர்மலா சீதாராமன்

💠ரிசர்வ் வங்கி மூலம் புதிய டிஜிட்டல் கரன்சி அறிமுகப்படுத்தப்படும்; டிஜிட்டல் கரன்சி மூலம் இனைய பரிவர்த்தனை ஊக்குவிக்கப்படும் – பட்ஜெட் உரையில் நிர்மலா சீதாராமன் பேச்சு

 

 

💠மாநிலங்களுக்கு மாநில ஜிடிபியில் 4 சதவிகிதம் வரை நிதி பற்றாக்குறை அனுமதிக்கப்படும் நிபந்தனைகளுக்கு உட்பட்டு: மத்திய பட்ஜெட்

💠நடப்பாண்டுக்கான நிதி பற்றாக்குறை 6.9% அளவில் இருக்கும்: நிர்மலா சீத்தாராம

💠திருத்தப்பட்ட வருமான வரி கணக்கை இரண்டு ஆண்டுகளுக்குள் தாக்கல் செய்ய வரி செலுத்துவோருக்கு வாய்ப்பு

கூடுதல் வருமானத்தை கணக்கில் காட்டி கூடுதல் வரி செலுத்த விரும்புவோர் இந்த திருத்தப்பட்ட கணக்கு தாக்கல் செய்யும் வசதியை பயன்படுத்திக்கொள்ளலாம்: நிர்மலா சீத்தாராமன்

💠மாணவர்களுக்கு அனிமேஷன், VFX, டிஜிட்டல் விளையாட்டுகள் தயாரிப்பு ஆகியவற்றில் திறனை மேம்படுத்த திட்டங்களை வடிவமைக்க சிறப்புக்குழு – நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

💠நாட்டில் வரி செலுத்தும் அனைவருக்கும் என் நன்றி: நிர்மலா சீத்தாராமன்

💠ஸ்டார்ட் அப்களுக்கு ஊக்க தொகை அளிக்கும் திட்டம் மேலும் ஒருவருடம் நீட்டிப்பு.

💠பிட்காயின் போன்ற டிஜிட்டல் கரன்சிகள் மூலம் வரும் வருமானத்தில் 30 சதவீதம் வரி செலுத்த வேண்டும்: நிர்மலா சீத்தாராமன்

💠ஜி எஸ் டி வரி வசூலில் சாதனை

ஜிஎஸ்டி அமல் படுத்தப் பட்டதில் இருந்து இந்த ஜனவரி மாதம் வசூல் செய்யப்பட்ட ஜிஎஸ்டி வரி தான் மிக அதிக தொகை ஆகும்

சுமார் ஒரு லட்சத்து 40 ஆயிரம் கோடி ரூபாய் நடப்பு ஜனவரி மாதத்தில் ஜிஎஸ்டி வரி வசூலிக்கப்பட்டுள்ளது: நிர்மலா சீத்தாராமன் பெருமிதம்

153 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன