வெள்ளிக்கிழமை, அக்டோபர் 31
Shadow

மாலத்தீவில் மாளவிகா மோகனன் பிகினி அட்ராசிட்டி…

 

 

நடிகை மாளவிகா மோகனன் தமிழில் பேட்ட படத்தின் மூலம் அறிமுகமானார். அதையடுத்து மாஸ்டர் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்தார். இந்த படத்தின் மூலம் மாளவிகா மோகனனுக்கு ஏராளமான ரசிகர்கள் உருவாகினார்கள்.

தற்போது தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள மாறன் படத்தில் தனுஷிற்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடித்துள்ளார்.

இவர் அடிக்கடி தனது போட்டோ ஷூட் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவிடுவது வழக்கம். தற்போது மாலத்தீவு சென்றுள்ள மாளவிகா பிகினி புகைப்படங்களை பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

577 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன