
உக்ரைன் மீது ரஷியா 34-வது நாளாக தாக்குதல் நடத்தி வருகிறது.
ரஷிய படைகளின் தாக்குதல் காரணமாக மரியுபோலில் இதுவரை 5,000 பேர் பலியானதாக உக்ரைன் தெரிவித்துள்ளது. தியேட்டரில் தஞ்சம் புகுந்த ஏராளமானோர் இந்த தாக்குதலில் பலியானார்கள்.
உக்ரைனில் ரஷிய படைகளின் தொடர் தாக்குதல்களால் துறைமுக நகரான மரியுபோல் அழிவின் விளம்புக்கு சென்றுள்ளது என்றும்,
அந்த நகரில் சுமார் 5,000 பேர் இதுவரை பலியாகி உள்ளதாகவும் உக்ரைன் அரசு தெரிவித்துள்ளது
442 Views
