வெள்ளிக்கிழமை, மே 22
Shadow

ஊழல் புகாரில் 2 நீதிபதிகள் சஸ்பெண்ட்: டெல்லி ஐகோர்ட் அதிரடி

டெல்லி துவாரகா மாவட்ட கோர்ட் நீதிபதிகள் லஞ்ச ஊழலில் ஈடுபட்டு வருவதாக புகார்கள் எழுந்தன. இதுதொடர்பான ஆதாரங்களும் டெல்லி ஐகோர்ட்டில் சமர்ப்பிக்கப்பட்டன.
லஞ்ச ஊழல் புகாரில் டெல்லி துவாரகா மாவட்ட கோர்ட் நீதிபதிகள் இருவரை தற்காலிக பணிநீக்கம் செய்து டெல்லி ஐகோர்ட்  உத்தரவிட்டது
இந்நிலையில், இவ்விவகாரம் தொடர்பாக சாட்டையை சுழற்றிய டெல்லி ஐகோர்ட், துவாரகா மாவட்ட கூடுதல் நீதிபதி ஜிதேந்தர் மிஷ்ரா, நவீன் அரோரா (சிறப்பு நீதிபதி, மின்சாரம்) ஆகியோரை  பதவி நீக்கம் செய்து அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது
368 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன