திங்கட்கிழமை, மே 4
Shadow

தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய தலைவர் பூச்சி முருகன் திருநெல்வேலியில் ஆய்வு!

தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய தலைவர் பூச்சி எஸ். முருகன் வீட்டு வசதி வாரிய திருநெல்வேலி பிரிவு அலுவலக கட்டடத்தையும்
திருநெல்வேலி மாவட்டம்,

பாளையங்கோட்டை வட்டம், குலவணிகர்புரம் கிராமத்தில் நடைபெறும் திருநெல்வேலி PHASE VII 892 வீட்டு வசதி வாரிய மனை குடியிருப்புகள் மேம்பாட்டு திட்ட பணிகளையும் ஆய்வு செய்து பணிகளை விரைந்து முடிக்க ஆலோசனை வழங்கினார்.

பாளையங்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் மு. அப்துல் வஹாப் எம்.எல்.ஏ., மற்றும் திமுக கழக நிர்வாகிகள்,

திருநெல்வேலி வீட்டு வசதி வாரிய செயற்பொறியாளர் பாண்டியராஜன், உதவி பொறியாளர் கண்ணன் உள்ளிட்ட வீட்டு வசதி வாரிய துறை உயர் அதிகாரிகள் உடன் இருந்தனர்.

 

252 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன