செவ்வாய்க்கிழமை, செப்டம்பர் 29
Shadow

யூடியூப் மியூசிக் குளோபல் 100 பட்டியலில் முதலிடத்தை பிடித்த விஜயின் “ரஞ்சிதமே” பாடல்!

தளபதி விஜய் நடிப்பில் இயக்குநர் வம்சி இயக்கத்தில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் படம் வாரிசு.

பொங்கலை முன்னிட்டு வெளியாக இருக்கும் இந்த வாரிசு படத்துடன் அஜித்தின் துணிவு திரைப்படமும் ரிலீஸாக இருக்கிறது.

இதுக்கிடையிலே சமீபத்தில் வாரிசு திரைப்படத்தில் இருந்து வெளியான முதல் சிங்கிளான ரஞ்சிதமே பாடல் பட்டிதொட்டியெங்கும் ஹிட் அடித்து இருக்குது.

இந்நிலையில் தற்போது யூடியூப் Music Global Charts குறித்த பட்டியலை வெளியிட்டு இருக்க்குது.

அதில் டாப் 100 மியூசிக் வீடியோஸ் Global பட்டியலில் ரஞ்சிதமே பாடல் No.1 இடத்தை பிடித்து இருக்குது.

விஜய் ரசிகர்கள் இணையத்தில கொண்டாடி வருகின்றனர்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன