சனிக்கிழமை, ஆகஸ்ட் 15
Shadow

கவிஞர் வைரமுத்து வீட்டுக்கு முதலமைச்சர் மு க ஸ்டாலின் நேரில் சென்று பிறந்தநாள் வாழ்த்து!

 கவிஞர் வைரமுத்து வீட்டுக்கு முதலமைச்சர் மு க ஸ்டாலின் நேரில் சென்று பிறந்தநாள் வாழ்த்து!

கவிஞர் வைரமுத்து அவர்களின் 70-வது பிறந்தநாள் கவிஞர்கள்
திருநாளாக இன்று காலையில் கோடம்பாக்கத்தில் உள்ள அவருடைய பொன்மணி மாளிகையில் கொண்டாடப்பட்டது.

நிகழ்ச்சியில் டாக்டர் எஸ் ஜெகத்ரட்சகன் எம்பி, முன்னாள் எம்பி.
கம்பம் செல்வேந்திரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினர்.

முன்னதாக இன்று காலையில் முதலமைச்சர் மு க ஸ்டாலின் கவிஞர் வைரமுத்து வீட்டுக்கு சென்று கவிஞருக்கு பொன்னாடை அணிவித்து பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார்.

இது குறித்து மு க ஸ்டாலின் டிவிட்டரில் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தி வருமாறு:

 

 

473 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன