வெள்ளிக்கிழமை, அக்டோபர் 2
Shadow

குருநாதர் அர்ஜுனுடன் இணைந்து துப்பறிவாளன்-2 மூலம் இயக்குனர் ஆகிறார் விஷால்!

 

*குருநாதர் அர்ஜுனுடன் இணைந்து துப்பறிவாளன்-2 மூலம் இயக்குனர் ஆகிறார் விஷால்!*

விஷால் நடிப்பில் 2017 ஆம் ஆண்டு வெளியாகிய துப்பறிவாளன் முதல் பாகம் பெரும் வரவேற்பை பெற்று மாபெரும் வெற்றி பெற்றது அதனை தொடர்ந்து துப்பறிவாளன் இரண்டாம் பாகத்தை விஷால் அவர்கள் நடித்து இயக்குகிறார்.

நடிகர் மற்றும் இயக்குனர் அர்ஜூன் அவர்களிடம் உதவி இயக்குனராக விஷால் பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.

இத்திரைப்படத்தில் தென்னிந்திய மொழிகளில் இருந்து நடிகர், நடிகைகள் பலர் இணைகிறார்கள், இத்திரைப்படத்தின் மூலம் விஷால் இயக்குனராக அவதரிப்பதால் இத்திரைப்படத்தின் கதையை பான் இந்திய திரைப்படமாக சிறப்பாக வடிவமைத்து வருகிறார்.

குருவான அர்ஜுனுடன் இணைந்து துப்பறிவாளான் 2 உருவாக்குக்கிறார் விஷால்.

விஷால் – அர்ஜுன் இணையும் படத்துக்கு இப்போதே எதிர்பார்ப்புகள் அதிகரித்து வருகிறது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன