வெள்ளிக்கிழமை, ஏப்ரல் 3
Shadow

திமுக தேர்தல் அறிக்கை – 2026 இல்லத்தரசி திட்டம் அனைத்து குடும்பங்களுக்கும் 8000 மதிப்புள்ள வீட்டு உபயோகப் பொருட்கள் இலவசம்!

இல்லத்தரசி திட்டம்:

அனைத்து குடும்பங்களுக்கும் 8000 மதிப்புள்ள வீட்டு உபயோகப் பொருட்கள் இலவசம்-

வாசிங்க மெஷின், டிவி, பிரிட்ஜ், மிக்சி, மின் அடுப்பு என எதுவேண்டுமானாலும் வாங்கிக்கொள்ளலாம்.

திமுக தேர்தல் அறிக்கை – 2026

முக்கிய அறிவிப்புக்ள்

1. மகளிர் உரிமைத் தொகை 2000 ரூபாயாக உயர்த்தப்படும்.

2. காலை உணவுத்திட்டம் விரிவாக்கம் – கூடுதலாக 15 லட்சம் மாணவர்கள் பயன்பெறும் வகையில் – 8 ஆம் வகுப்பு வரை விரிவாக்கப்படும்.

3. விவசாயிகளுக்கு நவீன பம்செட்

4. 10 லட்சம் புதிய வீடுகள்

5. மருத்துவ காப்பீட்டு திட்டம் ஆண்டு வருமான வரம்பு 5 லட்சம் ரூபாயகவும், காப்பீட்டு தொகை 10 லட்சம்

6. புதுமை பெண், தமிழ்ப்புதல்வன் திட்ட உதவி தொகை 1500 ரூபாயாக உயர்வு

7. நெல் குவிண்டால் 3,500 ஆக உயர்வு

8. கரும்பு ஆதார விலை ரூ4,500 ஆக உயர்வு

9. பால் கொள்முதல் விலை 5 ரூபாய் உயர்வு

10. முதியோர் உதவி தொகை 2000 ரூபாயாக உயர்வு

11. மாற்றுத்திறனாளிகள் உதவி தொகை 2000 ரூபாயாக உயர்வு

12. மீன்பிடித் தடைக்கால நிவாரணம் 12,000 மாக உயர்வு

13. சென்னையில் செம்மொழி மாநாடு

14. மகளிர் சுய உதவிக் குழுக்கள் தொழில் தொடங்க 5 லட்சம் வரை மானிய வங்கி கடன்

15. உயர் கல்வி பயிலும் 35 லட்சம் மாணவர்களுக்கு இலவச லேப்டாப்.

62 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன