வியாழக்கிழமை, ஜூலை 16
Shadow

கருப்பு உடையில் பொற்கோயிலுக்கு போய் வேண்டிக்கொண்ட நயன்தாரா..!

கருப்பு உடையில் பொற்கோயிலுக்கு போய் வேண்டிக்கொண்ட நயன்தாரா..!

ஒவ்வொரு முறையும்  தான் நடித்த படம் ரிலீசான பின், கோயிலுக்குச் சென்று பிரார்த்தனையை நிறைவேற்றி விட்டு வருவது நயன்தாராவின் வழக்கம்.

அதன்படி இந்த முறை பஞ்சாப் மாநிலத்தில் உள்ள அமிர்தசரஸ் பொற்கோயிலுக்குச் சென்ற அவர், மனமுருக வேண்டிக்கொண்டாராம்.

கருப்பு உடையில் நயன் தாராவின் படங்கள் வெளியாகியுள்ளது. பின்னணியில் பொற்கோயில் தெரிகிறது.

இமைக்கா நொடிகள், கொலையுதிர் காலம், கோலமாவு கோகிலா, அறம் 2, தெலுங்கில் சைரா போன்ற படங்களில் தற்போது அவர் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது

403 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன