வியாழக்கிழமை, ஜூலை 16
Shadow

பணம்,புகழ் படுத்தும் பாடு மாடலிங் நடிகைகளின் அடச்சீசீசீ லெவல்..!

நிர்வாண போஸ் கொடுத்து அதிர்ச்சீ அளித்த சகோதரிகள்..!

அமெரிக்காவை சேர்ந்த பிரபல மாடலிங் சகோதரிகள் ஜிஜி ஹடிட். பெல்லா ஹடிட். இவர்கள் இருவரும் மாடலிங்கில் சிங்கிள் பீஸ், டூ பீஸ் என பல நீச்சல் உடைகளில் கவர்ச்சியாக போஸ் கொடுத்து ரசிகர்களை கிரங்கடிப்பார்கள். இவர்களுக்கு உலகம் முழுதும் ரசிகர்கள் இருக்கிறார்கள்.

இந்த நிலையில் பிரிட்டனை சேர்ந்த ஒரு இதழின் அட்டை படத்திற்காக சகோதரிகள் இருவரும் முழு நிர்வாணமாக போஸ் கொடுத்து அதிர்ச்சியளித்திருக்கிறார்கள்.

இது தவிர தனித்தனியாகவும் நிர்வாண போஸ் கொடுத்திருக்கிரார்களாம். இந்த புத்தகம் மார்ச் மாதம் தான் வெளியாக உள்ளது அதற்குள் சகோதரிகள் முந்திக்கொண்டு தங்கள் நிர்வாண அழகை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட இணையத்தில் வைரலாகி இருக்கிறது அந்த படங்கள்.

678 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன