செவ்வாய்க்கிழமை, ஜூன் 2
Shadow

விமான நிலையத்திலேயே நிச்சயதார்த்தம்…தங்கம் வென்ற கையோடு காதலனை கைப்பிடித்த மல்யுத்த வீராங்கனை

ஆசிய விளையாட்டில் மல்யுத்தத்தில் தங்கம் வென்ற இந்திய வீராங்கனை வினேஷ் போகாட், டெல்லி விமான நிலையத்திற்கு வந்து இறங்கியவுடன் தன் காதலருடன் நிச்சயதார்த்தம் செய்து கொண்டுள்ளார். அன்று அவரது பிறந்த நாள் 24வது பிறந்த நாள் என்பதால், அதையும் அவரது குடும்பத்தினருடன் கேக் வெட்டி விமான நிலையத்திலேயே கொண்டாடியுள்ளார்.

முன்னதாக, ஆசிய விளையாட்டில் மல்யுத்தப் பிரிவில் தங்கம் வென்றார் வினேஷ் போகாட். அவர் சென்ற ஆசிய விளையாட்டில் வெண்கலம் வென்று இருந்ததால் அவர் மீது எதிர்பார்ப்பு இருந்தது.

அதை நிறைவேற்றும் வகையில் தங்கம் வென்று, ஆசிய விளையாட்டில் மல்யுத்தத்தில் தங்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற பெயரையும் பெற்றார்.

 

314 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன