ஞாயிற்றுக்கிழமை, செப்டம்பர் 13
Shadow

Tag: RAJINIKANTH

இந்திய அரசியலில் மோடி பலசாலி – ரஜினிகாந்த் சூசக பதில்

இந்திய அரசியலில் மோடி பலசாலி – ரஜினிகாந்த் சூசக பதில்

HOME SLIDER, NEWS, politics, செய்திகள், நடிகர்கள்
  நடிகர் ரஜினிகாந்த் நேற்று விமான நிலையத்தில பேட்டியளித்தார். 7 பேர் விடுதலை தொடர்பாக நிருபர்கள் கேள்வி கேட்டதற்கு, எந்த 7 பேர்? என்று ரஜினி எதிர் கேள்வி கேட்டார். ரஜினியின் இந்த கேள்வி விமர்சனத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில் இன்று தனது வீட்டில் நிருபர்களுக்கு விளக்கம் அளித்தார். அப்போது கேள்வி தெளிவாக கேட்கப்படவில்லை என்று கூறினார். அப்போது பாஜனதாவிற்கு எதிராக மெகா கூட்டணி உருவாகி வருவது குறித்து கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு ‘‘ஒருவரை 10 பேர் எதிர்த்தால் யார் பலசாலி?’’ என்று நிருபர்களை பார்த்து கேள்வி கேட்டார். இதன்மூலம் இந்திய அரசியலில் மோடி பலசாலி என்று சூசகமாக பதில் அளித்துள்ளார்...
7 பேர் யார்? கேள்வியால் பெருங்குழப்பத்தில் இருக்கிறாரா ரஜினி..?!

7 பேர் யார்? கேள்வியால் பெருங்குழப்பத்தில் இருக்கிறாரா ரஜினி..?!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள், நடிகர்கள்
  7 பேர் யார்? கேள்வியால் பெருங்குழப்பத்தில் இருக்கிறாரா ரஜினி..?! நடிகர் ரஜினிகாந்த் பெருங்குழப்பத்தில் இருக்கிறார் என்றே தெரிகிறது. இதற்கு காரணம் சமீபத்திய அவரது பேச்சுக்கள், நடவடிக்கைகள் எல்லாம் அவரை பொதுமக்கள் மத்தியில் கேலிக்ககூத்தாக்கும் விதமாகவே அமைந்துவிடுகிறது. விமான நிலையத்தில் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்த ரஜினிகாந்த் ‘7 பேரின் விடுதலையை ரத்து செய்தது குறித்த கேள்விக்கு’ நேரடியாக பதில் சொல்லாமல் ‘எந்த ஏழு பேர்?’ என்று எதிர் கேள்வி கேட்டதோடு மட்டுமல்லாமல், ‘நான் இப்பதான் கேள்விப்படுகிறேன்... இப்பதான் வர்றேன்’ என்றும் பதில் சொல்லி இன்றைய நெட்டிசன்களின் மீம்ஸ் கலாட்டாவில் சிக்கிக் கொண்டார். உண்மையிலேயே ரஜினிகாந்த்துக்கு ராஜீவ் கொலையாளிகளான 7 பேரின் விடுதலை குறித்து செய்தி தெரியாதா அல்லது தெரியாதது போல நடிக்கிறாரா என்ற கேள்வி ஒருபக்கம் எழுந்தாலும்...
லேட்டா ஆனாலும் வந்துட்டேன் கரெக்ட்டா ஜெயிப்பேன் – 2.O டீசர் விழாவில் ரஜினி அரசியல் சூசகம்!

லேட்டா ஆனாலும் வந்துட்டேன் கரெக்ட்டா ஜெயிப்பேன் – 2.O டீசர் விழாவில் ரஜினி அரசியல் சூசகம்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
  2 .0 படத்தின் டிரைலர் வெளியீடு விழா இன்று நடைபெற்றது! இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், அக்‌‌ஷய் குமார், எமி ஜாக்சன் நடிப்பில் அதிக  பொருட்செலவில் உருவாகி இருக்கும் படம் தான் 2.0. இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான்இசை அமைத்துள்ளார். லைக்கா ப்ரொடக்ஷ்ன்ஸ் இப்படத்தை தயாரித்துள்ளது.எந்திரன் படத்தின் இரண்டாம் பாகமாக இது உருவாகி இருக்கிறது.  இந்த படத்தின் டிரைலர் வெளியீடு மற்றும் பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னையில் இன்று நடைபெற்றது. இதில் இயக்குநர் ஷங்கர், ரஜினிகாந்த், அக்‌ஷய் குமார், ஏமி ஜாக்சன், ஏ.ஆர்.ரஹ்மான், படத்தின் தயாரிப்பாளர் சுபாஷ்கரன், சினிமா பிரபலங்கள் பலரும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர். விழாவில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் பேசியவை " 2 .0 படப்பிடிப்பில் இருக்கும் போது எனக்கு உடல்நிலை சரியில்லாததால் என்னால் படத்தில் சரியாக நடிக்க முடியவில்லை. என...
4 ஆண்டுகளில் நாடு முழுவதும் 8 கோடி கழிவறைகள் பிரதமர் மோடி சாதனை – மத்திய அமைச்சர் பெருமிதம்

4 ஆண்டுகளில் நாடு முழுவதும் 8 கோடி கழிவறைகள் பிரதமர் மோடி சாதனை – மத்திய அமைச்சர் பெருமிதம்

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் திருச்சி விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- பிரதமர் மோடி ஆட்சியில் கடந்த 4 ஆண்டுகளில் நாடு முழுவதும் 8 கோடி கழிவறைகளை கட்டியுள்ளார். அது மட்டுமின்றி 2022-க்குள் பிளாஸ்டிக் பயன்பாட்டினை முற்றிலும் தவிர்க்க முடிவு செய்துள்ளார் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் பிரதமர் மோடி செயல்படுத்திய பல்வேறு திட்டங்களின் பலனாகத் தான் அவருக்கு விருது கிடைத்துள்ளது. அதனை இந்த நாட்டின் 130 கோடி மக்களுக்கும் அவர் அர்ப்பணித்துள்ளார். மோடி அரசு ஏற்படுத்தப்பட்டவுடன் உடனடியாக நாடு முழுவதும் உள்ள விவசாயிகளுக்கு பாதுகாப்பு மற்றும் ஊக்கம் அளிக்கும் வகையில் பயிர் பாதுகாப்பு திட்டத்தில் பல்வேறு மாறுதல்களை செய்துள்ளது. விவசாய நிலத்தில் ஏற்படும் பாதிப்புகள், விவசாய பயிர்களுக்கு ஏற்படும் பாதிப்புகள், விளைந்த பின்னர் ஏற்படும் பாதிப்...