சனிக்கிழமை, ஆகஸ்ட் 1
Shadow

Tag: விஜய் ஆண்டனி

விஜய் ஆண்டனிக்கு ஜோடியாகும் 3 கதாநாயகிகள்!

விஜய் ஆண்டனிக்கு ஜோடியாகும் 3 கதாநாயகிகள்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
விஜய் ஆண்டனிக்கு ஜோடியாகும் 3 கதாநாயகிகள்! ‘தமிழ்படம்’ மூலம் பிரபலமானவர், டைரக்டர் அமுதன். இவரது இயக்கத்தில், ஒரு புதிய படம் தயாராகிறது. இந்தப் படத்துக்கு, ‘ரத்தம்’ என்று பெயர் சூட்டப்பட்டு இருக்கிறது. இதில், விஜய் ஆண்டனி கதாநாயகனாக நடிக்கிறார். அவருக்கு ஜோடிகளாக மகிமா நம்பியார், நந்திதா ஸ்வேதா, ரம்யா நம்பீசன் ஆகிய மூன்று பேரும் நடிக்கிறார்கள். அரசியல் திகில் படமாக உருவாகி வரும் இதன் பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழுவினர் சமீபத்தில் வெளியிட்டனர். இன்பினிடி பிலிம் வென்சர்ஸ் தயாரித்து வரும் இதன் படப்பிடிப்பு 40 சதவீதம் முடிவடைந்துள்ளது. இதே பட நிறுவனத்துடன் இணைந்து, ‘கொலை’, ‘மழை பிடிக்காத மனிதன்’ ஆகிய படங்களிலும் விஜய் ஆண்டனி பணிபுரிகிறார்....
நான் நல்லவனா கெட்டவனா? – குழம்பி இருக்கும் விஜய் ஆண்டனி!

நான் நல்லவனா கெட்டவனா? – குழம்பி இருக்கும் விஜய் ஆண்டனி!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
நான் நல்லவனா கெட்டவனா? - குழம்பி இருக்கும் விஜய் ஆண்டனி! இசையமைப்பாளராக சினிமா பயணத்தை தொடங்கி பிறகு கதாநாயகனாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகர் விஜய் ஆண்டனி. 2012-இல் வெளியான ’நான்’ படத்தில் கதாநாயகனாக அறிமுகமான இவர் பல படங்களில் நடித்து முன்னணி நடிகராக திகழ்ந்து வருகிறார். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான ‘கோடியில் ஒருவன்’ திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. தற்போது அவர் தமிழரசன், அக்னிச் சிறகுகள், காக்கி, பிச்சைக்காரன் 2, மழை பிடிக்காத மனிதன் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இதில் சில படங்கள் இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது. இதனிடையே நடிகர் விஜய் ஆண்டனி பாலாஜி முருகன் இயக்கும் 'கொலை' படத்தில் நடித்து வருகிறார். கடந்த அக்டோபர் மாதம் தொடங்கிய இப்படத்தின் படப்பிடிப்பு முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் விஜய் ஆண்டனி அடுத்ததாக நடிகர் சிவா நடித்...
விஜய் ஆண்டனி நடிக்கும் ”ரத்தம்”

விஜய் ஆண்டனி நடிக்கும் ”ரத்தம்”

CINI NEWS, HOME SLIDER, MOVIES, திரைப்படங்கள், நடிகர்கள்
    சி.எஸ்.அமுதன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடிக்கும் படம் சென்ற வருட இறுதியில் ஆரம்பித்தது. இன்று படத்தின் பெயருடன் பர்ஸ்ட் லுக்கை வெளியிட்டுள்ளனர். இந்த கொரோனா பெருந்தொற்று காலத்திலும் தொடர்ச்சியாக படங்களில் நடித்து வருகிறார் விஜய் ஆண்டனி. மூடர்கூடம் நவீன் இயக்கத்தில் அவர் நடித்துள்ள அக்னிசிறகுகள் வெளியீட்டுக்கு தயாராக உள்ளது. விஜய் மில்டன் இயக்கத்தில் சரத்குமாருடன் இணைந்து ஒரு படத்தில் நடித்து வருகிறார். மழை பிடிக்காத மனிதன் என இந்தப் படத்துக்கு பெயர் வைக்கப்பட்டுள்ளது. இதில் சிறப்புத் தோற்றத்தில் விஜயகாந்த் நடிப்பதாக கூறப்படுகிறது. இவற்றுடன் தமிழ்ப் படத்தை இயக்கிய சி.எஸ்.அமுதன் இயக்கத்திலும் ஒரு படம் நடித்து வருகிறார். அமுதனின் இயக்கம் குறித்து பிரமிப்பாக சமூகவலைத்தளத்தில் விஜய் ஆண்டனி குறிப்பிட்டிருந்தார். இந்நிலையில் படத்தின் பெயர் மற்றும் பர்ஸ்ட் லுக்க...
விஜய் ஆண்டனி படத்தின் அப்டேட்!

விஜய் ஆண்டனி படத்தின் அப்டேட்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகைகள்
விஜய் ஆண்டனி படத்தின் அப்டேட்! இசையமைப்பாளராக சினிமா பயணத்தை தொடங்கி பிறகு கதாநாயகனாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகர் விஜய் ஆண்டனி. 2012-இல் வெளியான நான் படத்தில் கதாநாயகனாக அறிமுகமான இவர் பல படங்களில் நடித்து முன்னணி நடிகராக திகழ்ந்து வருகிறார். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான ‘கோடியில் ஒருவன்’ திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. தற்போது அவர் தமிழரசன், அக்னிச் சிறகுகள், காக்கி, பிச்சைக்காரன் 2, மழை பிடிக்காத மனிதன் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இதில் சில படங்கள் இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது. இதனிடையே நடிகர் விஜய் ஆண்டனி பாலாஜி முருகன் இயக்கும் 'கொலை' படத்தில் நடித்து வருகிறார். கடந்த அக்டோபர் மாதம் தொடங்கிய இப்படத்தின் படப்பிடிப்பு முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் விஜய் ஆண்டனி அடுத்ததாக நடிகர் சிவா நடித்த தமிழ் படத்தை இயக்கிய இயக்குனர் சி.எஸ் அமுதன்...
விஜய் ஆண்டனியின் ‘கோடியில் ஒருவன்’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

விஜய் ஆண்டனியின் ‘கோடியில் ஒருவன்’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
விஜய் ஆண்டனியின் ‘கோடியில் ஒருவன்’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு! இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி தற்போது நடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார். இவர் கைவசம் அக்னி சிறகுகள், காக்கி, தமிழரசன், கோடியில் ஒருவன், பிச்சைக்காரன் 2 ஆகிய படங்கள் உள்ளன. இவற்றுள் ‘கோடியில் ஒருவன்’ படம் ரிலீசுக்கு தயாராகி வருகிறது. இப்படத்தை மெட்ரோ பட இயக்குனர் ஆனந்த கிருஷ்ணன் இயக்கி உள்ளார். இந்நிலையில், கோடியில் ஒருவன் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது. அதன்படி வருகிற செப் 17-ந் தேதி இப்படம் திரையரங்குகளில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. அரசியல் திரில்லர் கதையம்சத்தில் உருவாகி உள்ள, இதில் விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக ஆத்மிகா நடித்துள்ளார். நிவாஸ் கே பிரசன்னா இசையமைத்துள்ள இப்படத்தை டிடி ராஜா மற்றும் சஞ்சய் குமார் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர்....
‘தமிழ் படம்’ இயக்குனருடன் இணையும் விஜய் ஆண்டனி!

‘தமிழ் படம்’ இயக்குனருடன் இணையும் விஜய் ஆண்டனி!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
‘தமிழ் படம்’ இயக்குனருடன் இணையும் விஜய் ஆண்டனி! திரையுலகில் இசையமைப்பாளராக அறிமுகமாகிய விஜய் ஆண்டனி தற்போது நடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார். இவர் நடிப்பில் வெளியான நான், சலீம், பிச்சைக்காரன், கொலைகாரன் போன்ற படங்கள் நல்ல வரவேற்பை பெற்றன. குறிப்பாக 2016-ம் ஆண்டு சசி இயக்கத்தில் இவர் நடித்த பிச்சைக்காரன் படம் பிளாக்பஸ்டர் ஹிட்டானது. தற்போது பிசியான நடிகராக வலம்வரும் விஜய் ஆண்டனி, அக்னி சிறகுகள், காக்கி, தமிழரசன், பிச்சைக்காரன் 2, கோடியில் ஒருவன் போன்ற படங்களை கைவசம் வைத்துள்ளார். இதுதவிர மேலும் ஒரு படத்திலும் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளாராம். அதன்படி, தமிழ்படம் படத்தின் இரண்டு பாகங்களையும் இயக்கிய சி.எஸ்.அமுதன் இயக்கும் புதிய படத்தில் விஜய் ஆண்டனி ஹீரோவாக நடிக்க ஒப்பந்தம் ஆகி உள்ளார். இப்படம் கிரைம் திரில்லர் பாணியில் உருவாக உள்ளது. தற்போது இப்படத்தின் முதற்கட்ட பணிகள் நடைபெற்று வருவதா...
‘சால்ட் அன்ட் பெப்பர்’ லுக்கில் நடிக்கும் விஜய் ஆண்டனி!

‘சால்ட் அன்ட் பெப்பர்’ லுக்கில் நடிக்கும் விஜய் ஆண்டனி!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
‘சால்ட் அன்ட் பெப்பர்’ லுக்கில் நடிக்கும் விஜய் ஆண்டனி! திரையுலகில் இசையமைப்பாளராக அறிமுகமாகிய விஜய் ஆண்டனி தற்போது நடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார். இவர் நடிப்பில் வெளியான நான், சலீம், பிச்சைக்காரன், கொலைகாரன் போன்ற படங்கள் நல்ல வரவேற்பை பெற்றன. குறிப்பாக 2016-ம் ஆண்டு சசி இயக்கத்தில் இவர் நடித்த பிச்சைக்காரன் படம் பிளாக்பஸ்டர் ஹிட்டானது. தற்போது பிசியான நடிகராக வலம்வரும் விஜய் ஆண்டனி, அக்னி சிறகுகள், காக்கி, தமிழரசன், பிச்சைக்காரன் 2, கோடியில் ஒருவன் போன்ற படங்களை கைவசம் வைத்துள்ளார். இதுதவிர மேலும் ஒரு படத்திலும் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளாராம். அதன்படி 2013-ம் ஆண்டு வெளியான விடியும் முன் படத்தை இயக்கிய பாலாஜி கே குமார், இப்படத்தை இயக்க உள்ளாராம். இப்படத்தில் விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக ரித்திகா சிங் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். மேலும் இப்படத்தில் நடிகர் விஜய் ஆண்டனி, மங்காத்தா அஜித...
விஜய் ஆண்டனி நல்ல மனிதர் என்பதை மீண்டும் நிரூபித்துள்ளார் – தமிழரசன் பட தயாரிப்பாளர் பாராட்டு

விஜய் ஆண்டனி நல்ல மனிதர் என்பதை மீண்டும் நிரூபித்துள்ளார் – தமிழரசன் பட தயாரிப்பாளர் பாராட்டு

CINI NEWS, HOME SLIDER, MOVIES, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள்
    விஜய் ஆண்டனி நல்ல மனிதர் என்பதை மீண்டும் நிரூபித்துள்ளார் - தமிழரசன் பட தயாரிப்பாளர் பாராட்டு கொரானாவால் பாதிக்கப்பட்டு முடங்கி சிரமத்தில் இருக்கும் தயாரிப்பாளர்கள் நலன் கருதி பிரபல இசையமைப்பாளர் நடிகர் விஜய் ஆண்டனி தனது சம்பளத்தில் 25 சதவீதம் குறைத்து கொள்ள முன்வந்தது தமிழ் திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த அறிவிப்பால் பயன் அடையும் தயாரிப்பாளர்களில் பெப்சி சிவாவும் ஒருவர். இவரது தயாரிப்பில் தமிழரசன் என்ற படத்தில் விஜய் ஆண்டனி நடித்து முடித்துள்ளார். ரிலீசுக்கு ரெடி ஆன போது தான் கொரானா காரணமாக படம் முடங்கி உள்ளது. இந்த சூழலில் சம்பளத்தில் 25 சதவீதம் விட்டுக் கொடுத்து விஜய் ஆண்டனி அறிக்கை வெளியிட்டதற்கு தயாரிப்பாளர் பெப்சி சிவா நன்றி தெரிவித்து வீடியோ வெளியிட்டு இருக்கிறார்.    ...
கோடிகளை இழந்தாலும் பல கோடி மனங்களில் நிலைத்துவிட்டார் விஜய் ஆண்டனி – தயாரிப்பாளர் பாராட்டு

கோடிகளை இழந்தாலும் பல கோடி மனங்களில் நிலைத்துவிட்டார் விஜய் ஆண்டனி – தயாரிப்பாளர் பாராட்டு

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள்
பிரபல தயாரிப்பாளர் லிப்ரா ரவீந்தர் வெளியிட்ட அறிக்கை: இன்றைய கஷ்டமான சூழ்நிலையில் குடும்பங்கள் சில நேரம் மகிழ்ந்திருக்க காரணம் சினிமா , அதனால் தான் அனைத்து முன்னணி சேனல்களும் 24 மணி நேர சினிமா சேனல்களாக மாறிவிட்டன , இப்படி மக்களை மகிழ்விக்கும் சினிமாக்களை கோடிகள் வாரி இறைத்து தயாரிக்கும் தயாரிப்பாளரின் நிலை எப்போதுமே கேள்விகுறிதான் , இதோ இந்த நீண்ட லாக்டவுனுக்கு பிறகு அனைத்து துறைகளும் செயல்பட ஆரம்பிக்கும் ஆனால் பைனான்ஸ் வாங்கி இடையில் லாக்டவுனினால் நின்று போயிருக்கும் , ரிலிஸ் நேரத்தில் மாட்டிக்கொண்டு இனி எப்போது ரிலிஸ் தேதி கிடைக்கும் என போராடிக்கொண்டிருக்கும் திரைப்படங்களின் தயாரிப்பாளர்கள் நிலைமை எப்போதும் போல பரிதாபதக்குரியது தான் , நடிகர் , நடிகைகள் , டெக்னிசியன்கள் அனைவருக்கும் வேலை கிடைத்துவிடும் சம்பளமும் கிடைத்துவிடும் ஆனால் முதலீடு செய்யும் முதலாளிகள் நிலைமை ... இதற்கு ஒரு...
தயாரிப்பாளர்கள் நலனுக்காக சம்பளத்தில் கோடிகளை விட்டுக்கொடுத்த விஜய் ஆண்டனி!

தயாரிப்பாளர்கள் நலனுக்காக சம்பளத்தில் கோடிகளை விட்டுக்கொடுத்த விஜய் ஆண்டனி!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
    தயாரிப்பாளர்கள் நலனுக்காக சம்பளத்தில் கோடிகளை விட்டுக்கொடுத்த விஜய் ஆண்டனி! விஜய் ஆண்டனி தற்போது FEFSI சிவா தயாரிப்பில் “தமிழரசன்” என்ற படத்தில் நடித்து முடித்திருக்கிறார். பட ரிலீசுக்கு தயாராகி வந்தது. தற்போது அம்மா கிரீயேஷன்ஸ் T. சிவா தயாரிப்பில் “அக்னி சிறகுகள்” என்ற படத்திலும், இயக்குனர் செந்தில் குமாரின் ஓபன் தியேட்டர் மற்றும் இன்பினிட்டி பிலிம் வென்சர்ஸ் நிறுவனம் சார்பில் எடுக்கப்படும் “காக்கி” என்ற படத்திலும் நடித்து வருகிறார். இந்த மூன்று படங்களும் 2020-ல் வெளியாகும் திட்டத்தில் எடுக்கப்பட்டு வந்தன. எல்லாமே திட்டப்படி சென்றுகொண்டிருந்த நேரத்தில், கொரானா லாக் டவுன் தமிழ் சினிமாவை மொத்தமாக புரட்டி போட்டிருக்கிறது. 50 நாட்களுக்கு மேலாக எந்த பணிகளும் நடக்காமல், திரையரங்குகளும் இயங்காமல், பல படங்கள் அப்படியே கிடப்பில் போடப்பட்டன. புது படங்கள் திரையரங்குக...