செவ்வாய்க்கிழமை, ஜூலை 28
Shadow

Tag: சிவகார்த்திகேயன்

சிவகார்த்திகேயன் இயக்குனர் கே.வி.ஆனந்துடன் கூட்டணி!

சிவகார்த்திகேயன் இயக்குனர் கே.வி.ஆனந்துடன் கூட்டணி!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, Photos, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
சிவகார்த்திகேயன் இயக்குனர் கே.வி.ஆனந்துடன் கூட்டணி தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம்வருபவர் சிவகார்த்திகேயன். டாக்டர், அயலான் போன்ற படங்களில் நடித்து முடித்துள்ள அவர் தற்போது டான் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை புதுமுக இயக்குனர் சிபி சக்ரவர்த்தி இயக்குகிறார். இதில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக பிரியங்கா மோகனும், வில்லனாக எஸ்.ஜே.சூர்யாவும் நடிக்கிறார்கள். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், நடிகர் சிவகார்த்திகேயன், அடுத்ததாக அயன், கவண், கோ, காப்பான் போன்ற படங்களை இயக்கிய பிரபல இயக்குனர் கே.வி.ஆனந்த் இயக்கத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இப்படம் பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவாக உள்ளதாகவும், விஜய்யின் பிகில் படத்தை தயாரித்த ஏஜிஎஸ் நிறுவனம் இப்படத்தை தயாரிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. விரைவில் இதுகுறித்த அறிவிப்பு வெளியாகும் என ...
75 நாளில் 100 லொகேஷன்களில் ஷூட்டிங் முடிந்த வாழ்..!

75 நாளில் 100 லொகேஷன்களில் ஷூட்டிங் முடிந்த வாழ்..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள்
  75 நாளில் 100 லொகேஷன்களில் ஷூட்டிங் முடிந்த வாழ்..! நடிகர் சிவகார்த்திகேயன் தொடங்கி இருக்கும் எஸ்.கே.புரொடக்சன்ஸ் சார்பில் முதல் படமாக கனா தயாரித்து வெளியிட்டார். ஐஸ்வர்யா ராஜேஷ், சத்யராஜ், தர்ஷன் நடிப்பில் அந்த படம் மெகா ஹிட் ஆனது. அருண் ராஜா காமராஜா இயக்கத்தில் பெண்கள் கிரிக்கெட் விளையாட்டு பற்றி கனா பேசியது. முதல் தயாரிப்பு ஹிட் ஆன குஷியில் ரியோ நடிப்பில் நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா படத்தை தனது இரண்டாவது தயாரிப்பாக சிவகார்த்திகேயன் வெளியிட்டார். எதிர்பார்த்த அளவு வெற்றி இல்லாமல் போனாலும் ரொம்ப மோசமில்லை என்று பேர் வாங்கியது. கடந்த 2017ம் ஆண்டில் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்ற அருவி பட இயக்குனர் அருண் பிரபுவை வைத்து தனது நிறுவனம் சார்பில் 3 படத்தை தொடங்கினார். வாழ் என்ற பெயரில் தொடங்கிய இந்த படம் புதுமுகங்களை வைத்து அருண் பிரபு இயக்கி இருக்...
தமிழுக்கு வரப்போகும் லஷ்மிபாம் நடிகையின் ஆடை காற்றில் பறந்த ரகசியம்…!

தமிழுக்கு வரப்போகும் லஷ்மிபாம் நடிகையின் ஆடை காற்றில் பறந்த ரகசியம்…!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், நடிகைகள்
  தமிழுக்கு வரப்போகும் லஷ்மிபாம் நடிகை...! தோணி, பரத் அனே நேனு உள்ளிட்ட படங்களில் நடித்தவர் கியரா அத்வாணி. அடுத்து அவர் ஹிந்தியில் ராகவா லாரன்ஸ் இயக்கும் காஞ்சனா ரீமேக் படமான லஷ்மி பாம் படத்தில் நடித்து வருகிறார். இவரை சமீபத்தில் மும்பை சென்ற இயக்குனர் விக்னேஷ் சிவன் சந்தித்து பேசியிருக்கிறார். அவர் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்தில் நடிக்க பேசியதாக தெரிகிறது. இந்த சந்திப்புக்காக மும்பை போன போதுதான் தரபார் ஷூட்டிங் ஸ்பாட்டில் ரஜினியை சந்தித்தார் விக்னேஷ் சிவன் என்பது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் மும்பையில் நடந்த ஒரு விழாவிற்கு கியாரா காரில் வந்தார். ஆண்கள் அணியும் ஒரு மேல் சட்டை மட்டும் அணிந்து கவர்ச்சியாக காணப்பட்டார். அங்கே குவிந்திருந்த ஊடகங்கள் அவரைப் புகைப்படம் மற்றும் வீடியோ எடுக்க, திடீரென வேகமாக வீசிய காற்றில் அவரின் சட்டை மேல பறக்க, பதறிப...
ஞானவேல்ராஜா நன்றி மறக்காத தயாரிப்பாளர் – சிவகார்த்திகேயன் பேச்சு

ஞானவேல்ராஜா நன்றி மறக்காத தயாரிப்பாளர் – சிவகார்த்திகேயன் பேச்சு

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  ஞானவேல்ராஜா நன்றி மறக்காத தயாரிப்பாளர் மிஸ்டர்.லோக்கல் நிகழ்ச்சியில் சிவகார்த்திகேயன் பேச்சு. சிவகார்த்திகேயன் பேசும்போது: “இது மிகவும் எளிமையான ஒரு பொழுதுபோக்கு படம். டிவியில் இருந்த காலத்தில் இருந்தே ராஜேஷ் சாருடன் பணிபுரியும் ஆசை எனக்கு இருந்தது. எஸ்எம்எஸ் படத்தில் ஒரு சின்ன இடத்தில் நான் டப்பிங் பேசியிருக்கிறேன். அதன் பிறகு ராஜேஷ் சார் முயற்சி எடுத்து அமைச்சு கொடுத்த படம் தான் வருத்தப்படாத வாலிபர் சங்கம். என் கேரியரில் மிக முக்கியமான படம். அடுத்தடுத்து பேச்சுவார்த்தை நடந்தது, எப்படியாவது அவருடன் ஒரு படம் பண்ணிடனும் என்ற ஆசை எனக்குள் இருந்தது. அந்த ஆசை இந்த படத்தில் நிறைவேறி இருக்கிறது. நல்ல ஒரு குழு அமைந்தது தான் இந்த படத்தின் மிகப்பெரிய பலம். நயன்தாராவுடன் சேர்ந்து நடிப்பது இரண்டாவது படம். வேலைக்காரன் படத்தில் பெரிய அளவில் அவருக்கும் நடிக்க வாய்ப்பு கொடுக்...
சிவகார்த்திகேயன்-நயன்தாரா Mr.லோக்கல் படத்தை கைப்பற்றிய பிரபல நிறுவனம்!

சிவகார்த்திகேயன்-நயன்தாரா Mr.லோக்கல் படத்தை கைப்பற்றிய பிரபல நிறுவனம்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
'மிஸ்டர் லோக்கல்' படத்தின் உரிமத்தை கைப்பற்றிய பிரபல நிறுவனம் எம்.ராஜேஷ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துவரும் படம் மிஸ்டர்.லோக்கல்’. இந்தப் படத்தில் சிவகார்த்திகேயன் ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். காதல் கலந்த காமெடி படமாக உருவாகும் இந்தப் படத்தில் ராதிகா சரத்குமார், சதீஷ், யோகி பாபு உள்ளிட்டோரும் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. ஸ்டூடியோ கிரீன் சார்பில் கே,இ.ஞானவேல்ராஜா தயாரிக்கும் இந்த படத்திற்கு ஹிப் ஹாப்’ தமிழா ஆதி இசையமைக்கிறார். இந்த நிலையில், படத்தின் தமிழக திரையரங்கு உரிமையை சக்தி பிலிம் பேக்டரி கைப்பற்றியிருக்கிறதுஇதனை அந்நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் போஸ்டருடன் பதிவு செய்துள்ளது. https://twitter.com/SF2_official/status/1094196651936239616?s=19 சமீபத்திய ரிலீஸ் படமாக வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் ச...
சிறப்பு குழந்தைகளுக்காக திரையிடப்பட்ட “கனா” சிறப்பு காட்சி

சிறப்பு குழந்தைகளுக்காக திரையிடப்பட்ட “கனா” சிறப்பு காட்சி

CINI NEWS, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள்
சிறப்பு குழந்தைகளுக்காக திரையிடப்பட்ட "கனா" சிறப்பு காட்சி நடிகர் சிவகார்த்திகேயன் தயாரித்து நடித்து சமீபத்தில் ரிலீஸ் ஆகி மெகா ஹிட் ஆன படம் கனா. பெண்கள் கிரிக்கெட் விளையாட்டை மையப்படுத்தி கனா படக் கதையை இயக்கி இருந்தார் அருண்ராஜா காமராஜா. ஐஸ்வர்யா ராஜேஷ், சத்யராஜ், இளவரசு, ரமா உட்பட பலர் நடித்திருந்தார்கள். இந்த படத்தில் விவசாயிகளின் அவல நிலையும், பெண்கள் கிரிக்கெட் விளையாட்டில் உள்ள அரசியலும் அலசப்பட்டது. பொது மக்கள் மத்தியிலும் இந்த கனா படம் மிக பரபரப்பாக பேசப்பட்டது. இந்த படத்தை சென்னை குரோம்பேட்டை, தாம்பரம் பகுதியில் உள்ள மைத்ரி சிறப்பு குழந்தைகளுக்கான பள்ளி குழந்தைகளுக்கு சிறப்பு திரையிடலாக சென்னை பிரசாத் லேபில் திரையிடப்பட்டது. இந்த சிறப்பு காட்சிக்கு நடிகர் சிவகார்த்திகேயன் பட நிறுவனத்தின் சார்பில் அவரின் மக்கள் தொடர்பாளர் சுரேஷ் சந்திரா ஏற்பாடு செய்திருந்தார...
கனா நாடு தாண்டி வெற்றி பெறுவதோடு சீனாவில் ஜெயிக்க வேண்டும் – சத்யராஜ் கனா இது..!

கனா நாடு தாண்டி வெற்றி பெறுவதோடு சீனாவில் ஜெயிக்க வேண்டும் – சத்யராஜ் கனா இது..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
சிவகார்த்திகேயன் ப்ரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பில், அருண்ராஜா காமராஜ் இயக்கியிருக்கும் படம் 'கனா'. சத்யராஜ், ஐஸ்வர்யா ராஜேஷ், தர்ஷன் ஆகியோர்  நடிக்க திபு நினன் தாமஸ் இசையமைத்திருக்கிறார். வரும் டிசம்பர் 21ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகும் இந்த படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது.கனா எங்கள் பேனரில் நண்பர்கள் சேர்ந்து தயாரிக்கும் முதல் படம். எந்த ஒரு படத்தையும் பட்ஜெட்டில் எடுத்தால் தான் அது தயாரிப்பாளருக்கு சரியாக அமையும். இந்த படத்தின் இயக்குனர் அருண்ராஜா காமராஜ், எங்களுக்கு கிடைத்த வரம். சின்ன படமாக இருந்த இந்த கனா, சத்யராஜ் சார் நடிக்க உள்ளே வந்தவுடன் பெரிய படமாகி விட்டது. சத்யராஜ் சாரை எல்லோரும் கட்டப்பா என்று தான் அழைக்கிறார்கள். இந்த படம் ரிலீஸ் ஆன பிறகு முருகேசன் என்று எல்லோரும் அழைப்பார்கள் என நம்புகிறேன். விளையாட்டே தெரியாமல் ஒரு கிரிக்கெட் வீராங்கணையாக ஐஸ்வர்யா ராஜேஷ் ...
சிவகார்த்திகேயனின் அடுத்த படத்தில் நாயகனாக நடிக்கும் ரியோ

சிவகார்த்திகேயனின் அடுத்த படத்தில் நாயகனாக நடிக்கும் ரியோ

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  சிவகார்த்திகேயன் டிவியிலிருந்து வந்து சினிமாவில் கொடிகட்டிப் பறக்கும் நடிகராக வளர்ந்து இருக்கிறார். 12 படங்களில் மட்டுமே இதுவரை நடித்துள்ள சிவகார்த்திகேயன் தமிழ் சினிமாவில் அதிக வசூல் புரியும் டாப் 5 முன்னணி நடிகர்களின் பட்டியலில் இணைந்துவிட்டார். படத்தில் நடிப்பதுடன், எஸ்.கே.புரொடக்‌‌ஷன்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கி கனா என்ற படத்தை தயாரித்துள்ளார். கனா படம் டிசம்பர் மாதத்தில் வெளியாகவுள்ளது. இந்த நிலையில் எஸ்.கே.புரொடக்‌‌ஷன்ஸ் தயாரிக்கும் அடுத்த படம் குறித்த அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. கார்த்திக் வேணுகோபால் இயக்கும் இந்தப் படத்தின் மூலம் தொலைக்காட்சி புகழ் ரியோ நாயகனாக அறிமுகமாக உள்ளார். அவருக்கு ஜோடியாக சிரின் கஞ்சவாலா நடிக்கிறார். இவர்களுடன் ராதா ரவி, விக்னேஷ்காந்த் உள்ளிட்டோரும் பலரும் நடிக்க யூ.கே.செந்தில்குமார் ஒளிப்பதிவை மேற்கொள்கிறார். இப்படத்திற்...
சிவகார்த்திகேயன் படத்தில் இணைந்த ராதிகா சரத்குமார்!

சிவகார்த்திகேயன் படத்தில் இணைந்த ராதிகா சரத்குமார்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
  சிவகார்த்திகேயனின் அடுத்த படமான SK13 என்ற பெயரிடப்படாத படத்தின் படப்பிடிப்பு தளத்தை நேர்மறையான விஷயங்கள் தான் அலங்கரித்து வருகின்றன. ராஜேஷ் போன்ற மிகவும் எளிமையான, ஜாலியான ஒரு இயக்குனர் இருக்கும்போதே படப்பிடிப்பு தளம் கலகலப்பாக,பாசிட்டாவாக  இருக்கும். தற்போது இன்னும் ஒரு பாசிட்டாவான நபர் படத்துக்குள் வந்திருக்கிறார். ஆம்! SK13 படத்தில் சமீபத்தில் இணைந்திருக்கிறார் நடிகை  ராதிகா சரத்குமார். இது குறித்து இயக்குனர் ராஜேஷ் கூறும்போது, "எங்கள் படப்பிடிப்பு தளத்தில் ஒவ்வொரு நாளும்,  நேர்மறையான விஷயங்கள் அதிகரித்து கொண்டே வருகின்றன என்பதை கூறுவதில் மகிழ்ச்சி. நான் படப்பிடிப்பை ஆரம்பித்த நேரத்திலிருந்தே இத்தகைய மகிழ்ச்சியான தருணங்கள் கிடைத்து வருகிறது. கேஈ ஞானவேல்ராஜா  போன்ற ஒரு தயாரிப்பாளர் எங்கள் தேவைகளை அறிந்து, பூர்த்தி செய்வதும் இதற்கு முக்கிய காரணம்.  நிச்சயமாக, சிவகார்த்திகேய...