செவ்வாய்க்கிழமை, மே 14
Shadow

நடிகைகள்

அதிதி ராவ் ட்ரான்ஸ்பரண்ட் சேலையில் கூட இவ்வளவு செக்ஸியா?

அதிதி ராவ் ட்ரான்ஸ்பரண்ட் சேலையில் கூட இவ்வளவு செக்ஸியா?

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், நடிகைகள்
காற்று வெளியிடை படத்தின் மூலம் தமிழுக்கு அறிமுகமானவர் அதிதி ராவ். 2006ஆம் ஆண்டு ப்ரஜபதி என்ற மலையாள படத்தில் அறிமுகமானவர் அதன்பின் ஹிந்தியில் அதிக படங்களிலும் அடுத்தபடியாக தமிழ் படங்களிலும் நடித்துள்ளார். தெலுங்கு, மலையாளம், மராத்தி ஆகிய மொழி படங்களிலும். மணிரத்தினத்தின் காற்றுவெளியிடை படத்தில் நடித்த அதிதி அதன் பின் அவரின் அடுத்தப் படமான செக்கச்சிவந்த வானம் படத்திலும் நடித்தார். சிறப்பாக பாடல் பாடகூடியவர் நடனத்திலும் அசத்துவார். ராஜ வம்சத்தைச் சேர்ந்தவரான இவரின் வயது சரியாக தெரியவில்லை. ஒரு நடிகையின் வயது வெளியே சொல்லக் கூடாது என்பதை தெளிவாக பின்பற்றுகிறார் போல. கவர்ச்சியை பற்றி துளியும் கவலைப்படாத இவர், சமூக வலைதளங்களில் தனது புகைப்படங்களை பதிவேற்றுவது வழக்கம். அது போல தற்போது ஒரு புகைப்படத்தை பதிவேற்றியுள்ளார். அதில் ட்ரான்ஸ்பரண்ட் சேலை அணிந்து முன் பக்கமாக குனிந்து உட்கார்ந்த...
“எதுக்கு நீ இந்த ஷோவுக்கு வந்தாய்?”  தாயார் கேள்வியால் பிக்பாஸ் ஷிவானி அதிர்ச்சி

“எதுக்கு நீ இந்த ஷோவுக்கு வந்தாய்?” தாயார் கேள்வியால் பிக்பாஸ் ஷிவானி அதிர்ச்சி

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், நடிகைகள்
பிக்பாஸ் நிகழ்ச்சி முடிவடைய இன்னும் இரண்டு வாரங்களே உள்ள நிலையில் வீட்டில் ஹவுஸ்மேட்ஸ்களுக்கு இன்று முதல் ப்ரீஸ் டாஸ்க் நடக்க இருப்பதாகவும் போட்டியாளர்களின் உறவினர்கள் ஒவ்வொருவராக, கடந்த சீசனை போலவே இப்போதைய சீசனிலும் வருகை தர உள்ளனர் என்பது அனைவருக்கும் தெரிந்ததே. இன்னிலையில் இன்று வெளியான முதல் ப்ரோமோவில் ஷிவானியின் தாயார் பிக்பாஸ் வீட்டிற்கு வருகிறார். 85 நாட்களாக பிரிந்திருந்த தனது தாயாரை பார்த்ததும் ஷிவானி அவரை கட்டி பிடித்துக்கொண்டு அழுகிறார். இருவரும் சிறிது நேரம் சென்டிமென்டாக நடந்து கொள்கின்றனர்.  இதைப்பார்த்து போட்டியாளர்கள் அனைவரும் அமைதியாக பார்த்துக் கொண்டிருக்கின்றனர். அதன் பின் ஷிவானியை தனியே அழைத்து கண்டிக்கும் வகையில் அவருடைய தாயாரும் கேள்வி கேட்டது பெரும் அதிர்ச்சியாக இருக்கிறது. எதுக்கு நீ இந்த ஷோவுக்கு வந்தாய் நீ இந்த வீட்டிற்குள் செய்து கொண்டிருப்பது எல்லாம் ...
ஷிவானி தாயாரின் வருகையால் கண்கலங்கிய பாலாஜி

ஷிவானி தாயாரின் வருகையால் கண்கலங்கிய பாலாஜி

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், நடிகர்கள், நடிகைகள்
ஷிவானி தாயாரின் வருகையால் கண்கலங்கிய பாலாஜி பிக்பாஸ் நிகழ்ச்சியில் இன்று வீட்டில் உள்ள அனைத்து போட்டியாளர்களின் குடும்பத்தினர் ஒவ்வொருவராக உள்ளே வர உள்ளனர். அந்த வகையில் இன்று ஷிவானியின் தாயார் வருகை குறித்த காட்சிகள் முதல் புரமோவில் இருந்தது. அவர் ஷிவானியிடம் இங்கே வந்து நீ என்ன செய்து கொண்டிருக்கிறாய் நீ செய்வது எதுவும் வெளியே தெரியாது என்று நினைத்து கொண்டிருக்கின்றாயா என்று ஷிவானியிடம் அவரது தாயார் கண்டிப்பது போன்ற காட்சிகள்  இருந்தது. இந்த நிலையில் ஷிவானியிடம் ஒரு சில நிமிடங்கள் மிகவும் ஆவேசமாக தனியாக அவரது தாயார் பேசிக்கொண்டிருப்பது மற்ற போட்டியாளர்களுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. குறிப்பாக பாலாஜி மிகுந்த வருத்தப்படுகிறார். என்னால் தான் பிரச்சனையோ என்று மிகுந்த வருத்தப்படும் பாலாஜிக்கு ரம்யா ஆறுதல் கூறுகிறார். இதுகுறித்து அவரிடம் ரம்யா கூறியபோது, இருவருக்கும் இடை...
மாதவன் மாறா’ படத்தின் ட்ரெய்லரை வெளியிட்டது அமேசான் ப்ரைம்!

மாதவன் மாறா’ படத்தின் ட்ரெய்லரை வெளியிட்டது அமேசான் ப்ரைம்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
  *மாதவன் மற்றும் ஷ்ரத்தா ஶ்ரீநாத் நடிப்பில் மிகவும் ஆவலுடன் எதிர்பார்க்கப்படும் திரைப்படமான 'மாறா' படத்தின் ட்ரெய்லரை வெளியிட்டது அமேசான் ப்ரைம் வீடியோ* காதலும் நம்பிக்கையும் நிறைந்ததோர் உலகத்தினுள் நம்மை அழைத்துச்செல்லும் இத்திரைப்படமானது காண்போரின் முகத்தில் புன்னகையைப் பூக்கச்செய்து இதயங்களைக் கவரும். ட்ரைலர் : http://amzn.to/MaaraTrailer திலீப் குமார் இயக்கத்தில், ப்ரமோத் பில்ம்ஸின் ப்ரதீக் சக்ரவர்த்தி மற்றும் ஷ்ருதி நல்லப்பா ஆகியோர் தயாரித்த இத்திரைப்படமானது மாதவன் மற்றும் ஷ்ரத்தா ஶ்ரீநாத் ஆகியோரை முன்னணி கதாபாத்திரங்களில் கொண்டுள்ளது இந்தியா மற்றும் 200 நாடுகளில் உள்ள ப்ரைம் சந்தாதாரர்கள் 'மாறா' படத்தை அமேசான் ப்ரைம் வீடியோவில் ஜனவரி 8 முதல் தமிழில் காணலாம் அமேசான் ப்ரைம் புத்தம்புதிய திரைப்படங்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், ஸ்டாண்ட்-அப் நகைச்சுவை, அமேசான் ஒர...
பிற்பகல் 12.30 மணிக்கு ‘மாஸ்டர்’ ரிலீஸ் அப்டேட்!

பிற்பகல் 12.30 மணிக்கு ‘மாஸ்டர்’ ரிலீஸ் அப்டேட்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
பிற்பகல் 12.30 மணிக்கு ‘மாஸ்டர்’ ரிலீஸ் அப்டேட்! லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் ‘மாஸ்டர்’. கடந்த ஏப்ரல் மாதமே இப்படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டிருந்தனர். கொரோனா பரவல் காரணமாக தியேட்டர்கள் மூடப்பட்டதால், மாஸ்டர் படத்தின் ரிலீஸ் தள்ளிப்போனது. இப்படத்தை ஓடிடி-யில் வெளியிட பேச்சுவார்த்தை நடைபெற்றது. இருப்பினும் படத்தை தியேட்டரில் தான் வெளியிடுவோம் என படக்குழு திட்டவட்டமாக கூறியது இப்படத்தை வருகிற பொங்கல் பண்டிகையையொட்டி தியேட்டரில் ரிலீஸ் செய்ய உள்ளனர். ஏற்கனவே படத்தின் டீசர் தீபாவளிக்கு வெளியிட்டு ரசிகர்களை உற்சாகப்படுத்திய படக்குழு, தற்போது அடுத்த அப்டேட்டுக்காக மாஸான வீடியோ ஒன்றை டுவிட்டரில் வெளியிட்டுள்ளது. அந்த டுவிட்டில் “ஒலிக்கும் பேர் ஒன்று அரங்கமே அதிர வைக்கும்... தடுக்கும் காலம் தாண்டி அது பரவி நிற்கும்” பிரம்மாண்டமான ரிலீஸ் அப்டேட் நாளை பிற்பகல் 12.30 ...
கிறிஸ்துமஸ் கொண்டாட்டமும்… சினிமா பிரபலங்களும்…

கிறிஸ்துமஸ் கொண்டாட்டமும்… சினிமா பிரபலங்களும்…

HOME SLIDER, NEWS, Photos, சினி நிகழ்வுகள், நடிகர்கள், நடிகைகள்
கிறிஸ்துமஸ் கொண்டாட்டமும்... சினிமா பிரபலங்களும்... கிறிஸ்துமஸ் பண்டிகை இன்று உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. சினிமா நடிகைகள் பலரும் கிறிஸ்துமஸ் விழாவை கோலாகலமாக கொண்டாடுகிறார்கள். சில நடிகைகள் கிறிஸ்துமஸ் தாத்தா மற்றும் கிறிஸ்துமஸ் கருப்பொருளில் உடை அணிந்து கிறிஸ்துமஸ் கொண்டாடி அந்த படங்களை இணையதளத்தில் பகிர்ந்துள்ளனர். வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் காமெடி நடிகையாக அறிமுகம் ஆனவர் ஷாலு‌ஷம்மு. இரண்டாம் குத்து படத்தில் கவர்ச்சி கதாபாத்திரத்துக்கு மாறினார். இவர் கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி பச்சை நிற கிளிட்டர் உடை அணிந்து தலையில் சாண்டா தொப்பி மாட்டிக்கொண்டு அழகாக போஸ் கொடுத்துள்ளார். சிவாவுடன் ‘தமிழ்ப் படம்-2’ ஹிப்ஹாப் ஆதியுடன் ‘நான் சிரித்தால்’ உள்ளிட்ட படங்களில் நடித்தவர் ஐஸ்வர்யாமேனன். இவர் கிறிஸ்துமஸ் தாத்தா தொப்பி அணிந்ததோடு தனது செல்ல பிராணிக்கும் சா...
நடிகை காஜல் தனது கணவருடன் இணைந்து தொடங்கிய புதிய பிசினஸ்!

நடிகை காஜல் தனது கணவருடன் இணைந்து தொடங்கிய புதிய பிசினஸ்!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், நடிகைகள்
  தமிழில் பரத் நடிப்பில் வெளியான பழனி என்ற படத்தில் நடித்ததன் மூலம் ஹீரோயினாக  அறிமுகமானவர் நடிகை காஜல் அகர்வால். அதனை தொடர்ந்து அவர்  விஜய், அஜித், சூர்யா, கார்த்தி, தனுஷ் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களின் படங்களில்  கதாநாயகியாக நடித்துள்ளார்.  மேலும் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, ஹிந்தி மொழிகளிலும் ஏராளமான படங்களில் நடித்துள்ளார். இவருக்கென ஏராளமான ரசிகர் பட்டாளமே உள்ளது. அதனை தொடர்ந்து காஜல் தற்போது ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகிவரும் இந்தியன் 2 படத்தில் நடித்து வருகிறார்.மேலும் தெலுங்கில் நடிகர் சிரஞ்சீவிக்கு ஜோடியாக ஆச்சார்யா என்ற படத்திலும் நடித்து வருகிறார். இந்நிலையில் நடிகை காஜல் அகர்வாலுக்கு அக்டோபர் 30ஆம் தேதி கெளதம் கிட்சிலு என்பவருடன் எளிமையாக திருமணம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து தேனிலவுக்குச் சென்ற காஜல் தற்போது மீண்டும் படப்பிடிப்பில் இ...
பாலிவுட் படத்தில் ராஷ்மிகா!

பாலிவுட் படத்தில் ராஷ்மிகா!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகைகள்
கர்நாடகாவை சேர்ந்த ராஷ்மிகா மந்தனா கன்னட படமான கிரிக்பார்ட்டி மூலம் திரையுலகில் நடிகையாக அறிமுகமானார். அவர் தெலுங்கில் விஜய் தேவரகொண்டாவுடன் சேர்ந்து நடித்த கீதா கோவிந்தம், டியர் காம்ரேட் ஆகிய படங்கள் நல்ல வரவேற்பை பெற்றன. தெலுங்கு திரையுலகில் வேகமாக வளர்ந்து வருகிறார் ராஷ்மிகா. அடுத்ததாக அல்லு அர்ஜுன் ஜோடியாக புஷ்பா படத்தில் நடிக்கிறார். அதேபோல், பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் கார்த்தி நடித்து வரும் ‘சுல்தான்’ படம் மூலம் தமிழில் அறிமுகமாக உள்ளார். இப்படி பல்வேறு மொழி படங்களில் பிசியாக நடித்து வரும் ராஷ்மிகா, அடுத்ததாக பாலிவுட்டில் அறிமுகமாக உள்ளார். அதன்படி ‘மிஷன் மஞ்சு’ எனும் பாலிவுட் படத்தில் சித்தார்த் மல்கோத்ராவுக்கு ஜோடியாக நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். சாந்தனு பாகி இயக்கும் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது....
கண்ணு கூசும் ‘தூங்காவனம்’ ஹீரோயின் செம்ம சூடான படம்!

கண்ணு கூசும் ‘தூங்காவனம்’ ஹீரோயின் செம்ம சூடான படம்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், நடிகைகள்
தெலுங்கு சினிமாவில் அறிமுகமான ஷாலினி தெலுங்கானாவில் பிறந்தவர் அந்த ரிவார்டு என் தெலுங்கு படத்தில் அறிமுகமான மதுஷாலினி தமிழ் படங்களிலும் இந்தி படங்களில் நடித்துள்ளார். 2005 ஆம் ஆண்டு ஆந்திர பிரதேஷ் அழகி பட்டத்தை வென்றார். அதன் பிறகு, ட்ரீம் கேர்ள் போட்டியில் வெற்றி பெற்ற பின் பிரேமகாதலு என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். தமிழில் பழனியப்பா கல்லூரி படத்தின் அறிமுகமானார். அதன்பின் பதினாறு, அவன் இவன், தூங்காவனம் போன்ற படங்களில் நடித்தார். தூங்காவனம் படத்தில் கமலுடன் ஒரு முத்தக்காட்சியில் நடித்து, பரபரப்பை கிளப்பினார். தற்போது படம் ஏதும் கைவசம் இல்லாததால், இதுவரை பொத்தி பொத்தி மூடி வைத்திருந்தவர், இப்போது கவர்ச்சியை அள்ளி தெளிக்க ஆரம்பித்து விட்டார். 31 வயதில் இரண்டாவது இன்னிங்ஸை ஆரம்பிக்க நினைக்கும் இவர், இன்ஸ்டாவில் புகைப்படத்தை போட்டுள்ளார். அதில், அவர் மேலாடையில் நட...
‘அண்ணாத்த’ படப்பிடிப்பில் 8 பேருக்கு கொரோனா தனிமைப்படுத்திக் கொண்ட ரஜினி

‘அண்ணாத்த’ படப்பிடிப்பில் 8 பேருக்கு கொரோனா தனிமைப்படுத்திக் கொண்ட ரஜினி

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
ஹைதராபாத்தில் நடைபெற்று வந்த ‘அண்ணாத்த’ படப்பிடிப்பில் பங்கேற்ற 8 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இயக்குநர் சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகும் ‘அண்ணாத்த’ திரைப்படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடைபெற்று வருகிறது. இந்தப் படத்தில் நயன்தாரா, மீனா, குஷ்பு, சூரி உள்ளிட்ட நட்சத்திரப் பட்டாளமே இணைந்திருக்கிறது. ரஜினிகாந்தின் தங்கையாக கீர்த்தி சுரேஷும் நடிக்கிறார்.ஆரண்ய காண்டம், பிகில் படங்களில் நடித்த பாலிவுட் நடிகர் ஜாக்கி ஷெராப்பும், ஜெயம் படத்தில் வில்லனாக மிரட்டிய டோலிவுட் நடிகர் கோபிசந்தும் அண்ணாத்த படத்தின் வில்லன்களாக நடிக்கிறார்கள். கொரோனா ஊரடங்கு கெடுபிடிகளால், 10 மாதங்களாக தடைப்பட்டிருந்த இந்தப் படத்தின் படப்பிடிப்பு, டிசம்பர் 14ம் தேதி தொடங்கியது. இதில் கலந்து கொள்வதற்காக தனி விமானம் மூலம், நடிகர் ரஜினிகா...