புதன்கிழமை, ஏப்ரல் 29
Shadow

Tag: அகல் விளக்கு ஏற்றுங்கள்

மெழுகுவர்த்தி ஏந்திய ரஜினி… குத்துவிளக்கேற்றிய மோடி..!

மெழுகுவர்த்தி ஏந்திய ரஜினி… குத்துவிளக்கேற்றிய மோடி..!

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, செய்திகள், நடிகர்கள், நடிகைகள்
  பிரதமர் மோடியின் வேண்டுகோள் விடுத்ததை தொடர்ந்து இரவு சரியாக 9 மணிக்கு சென்னை உள்பட தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் மக்கள் மின் விளக்குகளை அணைத்துவிட்டு, அகல் விளக்குகள் மெழுகுவர்த்திகள் மற்றும் டார்ச் லைட்டுகளை மக்கள் ஏற்றினர். இதனால் தமிழகம் முழுவதும் மின்சார விளக்குகள் அணைக்கப்பட்டு அகல் விளக்குகள் ஏற்றப்பட்டு ஒளிர்ந்தது. மேலும் தமிழகத்தை பொருத்தவரை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், தேமுதிக தலைவர் விஜயகாந்த், நயன்தாரா உட்பட பல பிரமுகர்கள் தங்கள் வீடுகளில் விளக்கேற்றினார்கள். பிரதமர் மோடி தன் வீட்டில் குத்துவிளக்கு ஏற்றினார். இந்திய பிரபலங்கள் ரத்தன் டாடா, சச்சின், சிரஞ்சீவி உட்பட பலரும் இந்த நிகழ்வில் பங்கு பெற்றனர்....
ஏப்ரல் 5ம் தேதி 9 மணிக்கு 9 நிமிடங்கள் மின் விளக்கை அணைத்து அகல்விளக்கு ஏற்றுங்கள் – பிரதமர் மோடி வேண்டுகோள்

ஏப்ரல் 5ம் தேதி 9 மணிக்கு 9 நிமிடங்கள் மின் விளக்கை அணைத்து அகல்விளக்கு ஏற்றுங்கள் – பிரதமர் மோடி வேண்டுகோள்

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
    ஏப்ரல் 5-ல் 9 நிமிடங்களுக்கு மின்விளக்கை அணையுங்கள்- நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி உரை உலகை அச்சுறுத்தி பல்லாயிரக்கணக்கான மக்களை கொன்று குவித்து வரும் கொரோனா வைரசை கட்டுப்படுத்தும் வகையில் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்படுவதாக கடந்த 24-ம் தேதி பிரதமர் மோடி அறிவித்தார். அதன்படி ஊரடங்கு உத்தரவு அமலுக்கு வந்தது. பெரும்பாலான மக்கள் வீடுகளிலேயே முடங்கி உள்ளனர். அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டுமே பொதுமக்கள் வெளியே வருகின்றனர். தேவையற்ற காரணங்களுக்காக வெளியே வருவோரை காவல்துறை எச்சரித்து அனுப்பி வருகிறது. இந்நிலையில் நாட்டு மக்களிடையே பிரதமர் மோடி இன்று வீடியோ மூலம் உரையாற்றினார். அந்த வீடியோவில் அவர் பேசியதாவது:- கொரோனாவுக்கு எதிராக நாடே ஒன்றிணைந்து போராடுகிறது. மக்கள் அனைவரும் இணைந்து கொரோனாவை கட்டுப்படுத்த முயற்சி எடுத்துள்ளீர்கள். ஊரடங்கை மதித்...