ஞாயிற்றுக்கிழமை, ஜூன் 14
Shadow

Tag: அனைத்துக் கட்சி கூட்டம்

திமுக நடத்த திட்டமிட்ட அனைத்து கட்சி கூட்டத்துக்கு தடை… தமிழகத்தில் சர்வாதிகார ஆட்சியா வைகோ காட்டம்!

திமுக நடத்த திட்டமிட்ட அனைத்து கட்சி கூட்டத்துக்கு தடை… தமிழகத்தில் சர்வாதிகார ஆட்சியா வைகோ காட்டம்!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
    திமுக நடத்த திட்டமிட்ட அனைத்து கட்சி கூட்டத்துக்கு தடை... சர்வாதிகார ஆட்சியா வைகோ காட்டம்! கொரானா பரவல் தடுப்பு காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கால் முடக்கப்பட்ட நிலையில் 21 நாள் ஊரடங்கு முடியும் நிலையில் மீண்டும் இரண்டாம் கட்டமாக மே 3ம் தேதி வரை ஊரடங்கு நீடிக்கப்பட்டு உள்ளது. இந்த சூழலில் வீட்டுக்குள் முடங்கி இருக்கும் மக்களுக்கு நிவாரண உதவி வழங்கும் பணிகளை தன்னார்வலர்கள், அரசியல் கட்சியினர் செய்ய தடை செய்த அரசுக்கு எதிர்ப்பு ஏற்பட்டதால் அரசு அறிவிக்கப்பட்டது தவறாக புரிந்து கொண்டதாகவும், சமூக இடைவெளியை பின்பற்றி அரசின் விதிமுறைகள் படி நிவாரண உதவிகள் செய்யலாம் என அரசு விளக்கம் கொடுத்தது. இருந்த போதும் அரசின் நடவடிக்கைகளை திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்தனர். இந்த நிலையில் அனைத்து கட்சி கூட்டத்தை நடத்த திமுக அழைப்பு விடுத்தது. இந்த கூட்டம் நா...
திமுகவை கூட்டத்துக்கு அழைத்து மு.க.ஸ்டாலினிடம் தொலைபேசியில் பேசிய பிரதமர் மோடி!

திமுகவை கூட்டத்துக்கு அழைத்து மு.க.ஸ்டாலினிடம் தொலைபேசியில் பேசிய பிரதமர் மோடி!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
    திமுகவை கூட்டத்துக்கு அழைத்து மு.க.ஸ்டாலினிடம் தொலைபேசியில் பேசிய பிரதமர் மோடி! கொரோனா பாதிப்பை தொடர்ந்து மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து மாநில முதல்-மந்திரிகளுடன் பிரதமர் மோடி அவ்வப்போது ஆலோசனை நடத்தி வருகிறார். இந்த நிலையில், வருகிற 8ந்தேதி புதன்கிழமை காலையில் நாடு முழுதும் உள்ள எதிர்க்கட்சித் தலைவர்களுடன் ஆலோசனை மேற்கொள்ள இருக்கிறார். பாராளுமன்றத்தில் 5 எம்.பி.க்களுக்கு மேல் இருக்கும் கட்சிகளின் நாடாளுமன்ற குழு தலைவர்களுடன் புதன்கிழமை காலை 11 மணிக்கு வீடியோ கான்பரன்ஸ் மூலம் பிரதமர் மோடி ஆலோசனை நடத்துகிறார். நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருப்பதை தொடர்ந்து எழுந்துள்ள அசாதாரணமான சூழ்நிலைகள் குறித்து விவாதிக்கவும் எதிர்க்கட்சி தலைவர்களின் கருத்தை கேட்கவும் திட்டம். இந்நிலையில், தி.மு.க. தலைவர் ஸ்டாலினிடம், தொலைபேசியில் பேசி உட...
8ம் தேதி பிரதமர் மோடியின் அனைத்து கட்சி வீடியோ கான்பரன்ஸ் கூட்டத்தை புறக்கணிக்க மம்தா முடிவு!

8ம் தேதி பிரதமர் மோடியின் அனைத்து கட்சி வீடியோ கான்பரன்ஸ் கூட்டத்தை புறக்கணிக்க மம்தா முடிவு!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
      8ம் தேதி பிரதமர் மோடியின் அனைத்து கட்சி வீடியோ கான்பரன்ஸ் கூட்டத்தை புறக்கணிக்க மம்தா முடிவு! கொரோனா பாதிப்பைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து பிரதமர் மோடி சமீபத்தில் மாநில முதல்-மந்திரிகளுடன் வீடியோ கான்பரன்சிங் மூலம் ஆலோசனை நடத்தினார். இந்த நிலையில் பிரதமர் மோடி வருகிற 8- ந் தேதி அனைத்துக் கட்சி தலைவர்களுடன் ஆலோசனை நடத்துகிறார். பாராளுமன்றத்தில் 5 எம்.பி.க்களுக்கு மேல் உள்ள கட்சிகளின் நாடாளுமன்ற குழு தலைவர்களுடன் அன்று காலை 11 மணிக்கு காணொலி காட்சி மூலம் ஆலோசனை செய்கிறார். கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவது குறித்தும், நாடு முழுவதும் அமல் படுத்தப்பட்டு இருக்கும் ஊரடங்கு உத்தரவால் ஏற்பட்டுள்ள சூழ் நிலைகள் குறித்தும் அவர் எதிர்க்கட்சிகளுடன் ஆலோசிக்கிறார். மோடி அழைப்பு விடுத்துள்ள அனைத்து கட்சி கூட்டத்தை மம்தா பானர்ஜியின் ...