வியாழக்கிழமை, ஜூன் 4
Shadow

Tag: ஆகஸ்ட்டில் கல்யாணம்

எனக்கு இப்போதைக்கு கல்யாணம் இல்லை – சிம்பு

எனக்கு இப்போதைக்கு கல்யாணம் இல்லை – சிம்பு

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், நடிகர்கள்
  நடிகர் சிம்புவுக்கு ஆகஸ்ட்டில் திருமணம், அதுவும் அம்மா பார்த்த பெண்ணை திருமணம் செய்ய இருக்கிறார் என்று வெளியான செய்தி தமிழ் திரையுலகில் ஒரு பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் நடிகர் சிம்பு தரப்பில் இருந்து முதலில் ஆங்கிலத்திலும், பின்னர் தமிழிலும் ஒரு அறிக்கை வெளியானது. அதில் என் திருமணம் குறித்த வதந்திகள் அதிகம் வருகிறது. இப்போதைக்கு திருமணம் இல்லை. திருமண தகவல் இருந்தால் நானே தெரிவிக்கிறேன். இப்போது தொடர்ந்து 3 படங்களில் நடித்து வருகிறேன். பல இயக்குனர், தயாரிப்பாளர் என்னை சந்தித்து பேசினாலும் அந்த படங்கள் எதுவும் முடிவாகவில்லை. " என்று கூறியிருக்கிறார்....
அம்மா பேச்சை தட்டாத சிம்புவுக்கு ஆகஸ்ட்டில் கல்யாணம்..!

அம்மா பேச்சை தட்டாத சிம்புவுக்கு ஆகஸ்ட்டில் கல்யாணம்..!

Uncategorized
  சிம்புவுக்கு ஆகஸ்ட்டில் கல்யாணம்..! லிட்டில் சூப்பர் ஸ்டார், எஸ்.டி.ஆர், சிலம்பரசன், சிம்பு என பல பெயர்களை தனக்கே உரிய பாணியில் தமிழ் சினிமாவில் ஒரு இடத்தில் அமர்ந்திருப்பவர் சிம்பு. நயன்தாராவுடன் காதல், ஹன்சிகாவுடன் காதல் என ஹாட் பீட்டை எகிற வைத்து அப்புறம் அந்த காதல் முறிந்து போய் ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தி பரபரப்பை கிளப்புவார் சிம்பு. அதோடு ஏதாவது பேசி அல்லது பாடி சர்ச்சையில் சிக்குவார். சில வாரங்களுக்கு முன் சிம்புவின் தம்பி குறளரசனுக்கு திருமணம் நடை பெற்றது. அப்போது பலரும் சிம்புவுக்கு எப்போது திருமணம் என்றே கேட்டனர். டி.ஆரும் விரைவில் சொல்கிறோம் என்றார். இப்போது சிம்புவுக்கு பெண் பார்த்து முடிவு செய்திருக்கிறார்கள். சிம்புவின் வாழ்க்கை துணைவியாக வரப்போகிறவர் திரைத்துறை சேர்ந்தவர் இல்லை. அம்மா உஷாவின் உறவுக்கார பெண். அம்மா பார்த்த பெண்ணைத்தான் சிம்ப...