வெள்ளிக்கிழமை, ஜூலை 31
Shadow

Tag: ஆர்.கே.செல்வமணி

தமிழ்நாடு திரைப்பட இயக்குனர்கள் சங்க தேர்தல்: தலைவராக ஆர்.கே.செல்வமணி மீண்டும் தேர்வு!

தமிழ்நாடு திரைப்பட இயக்குனர்கள் சங்க தேர்தல்: தலைவராக ஆர்.கே.செல்வமணி மீண்டும் தேர்வு!

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள்
தமிழ்நாடு திரைப்பட இயக்குனர்கள் சங்கத்துக்கு 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை தேர்தல் நடத்தப்படுகிறது. தற்போது தலைவராக இருக்கும் ஆர்.கே.செல்வமணியின் பதவி காலம் முடிவதை தொடர்ந்து புதிய நிர்வாகிகளை தேர்வு செய்ய நேற்று தேர்தல் நடைபெற்றது. சென்னை கே.கே.நகரில் உள்ள தாய் சத்யா பள்ளியில் நடைபெற்ற தேர்தலில் வழக்கறிஞர் செந்தில்நாதன் தேர்தல் அதிகாரியாக செயல்பட்டார். தலைவர் பதவிக்கு கே.பாக்யராஜும், ஆர்.கே.செல்வமணி தனித் தனி அணியாக போட்டியிட்டனர். இவர்கள் இருவரது அணிகள் சார்பிலும் செயலாளர், பொருளாளர், 2 துணைத்தலைவர்கள், 4 இணை செயலாளர்கள், 12 செயற்குழு உறுப்பினர்கள் பதவிகளுக்கும் பலர் போட்டியிட்டார்கள். இதில் இயக்குனர்கள் மாதேஷ், எழில் துணைத் தலைவர்களாக போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர்.  மற்ற நிர்வாகிகளை தேர்வு செய்ய, நேற்று காலை 7 முதல் மாலை 4 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்த தேர்தலில...
டெக்னீசியன் யூனியன் தொழிலாளர்களுக்கு நிவாரணம் வழங்குவதில் பாரபட்சம் காட்டுகிறாரா பெப்சி தலைவர் செல்வமணி!

டெக்னீசியன் யூனியன் தொழிலாளர்களுக்கு நிவாரணம் வழங்குவதில் பாரபட்சம் காட்டுகிறாரா பெப்சி தலைவர் செல்வமணி!

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள்
    பெப்சி தொழிலாளர்களுக்கு நிவாரணம் வழங்குவதில் பாரபட்சம் காட்டுகிறாரா ஆர்.கே.செல்வமணி! கொரானா என்ற கண்ணுக்குத் தெரியாத கொடூர வைரஸ் தாக்குதல் காரணமாக உலகமே ஊரடங்கில் முடங்கி உள்ளது. திரையுலகமும் ஒட்டுமொத்த இயக்கத்தையும் நிறுத்தி விட்டது. வேலை இழந்துள்ள தொழிலாளர்களுக்கு உதவ பெப்சிக்கு திரைப்பிரபலங்கள் பலரும் நிதி உதவி அளித்து வருகிறார்கள். இதுவரை சுமார் 3 கோடி ரூபாய் நிதி சேர்ந்துள்ளதாக தெரிகிறது. இது தவிர பலர் அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களையும் வழங்கி இருக்கிறார்கள். பெப்சியில் அங்கம் வகிக்கும் சினிமா சங்கங்களுக்கு உறுப்பினர்கள் எண்ணிக்கைக்கு ஏற்ப 25 கிலோ அரிசி மூட்டைகளும், தலா 500 ரூபாய் நிதியும் வழங்கப்பட்டு வருகிறது. பெப்சி தலைவராக உள்ள ஆர்.கே.செல்வமணி தலைவராக வந்ததில் இருந்தே அவரை எதிர்த்து தேர்தலில் வேலை செய்தவர்களை புறக்கணித்து வருகிறார் என்ற க...
இயக்குனர் சங்க தேர்தல் குளறுபடிக்கு ஆர்.கே.செல்வமணி காரணமா…!

இயக்குனர் சங்க தேர்தல் குளறுபடிக்கு ஆர்.கே.செல்வமணி காரணமா…!

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள்
  இயக்குனர் சங்க தேர்தல் குளறுபடிக்கு ஆர்.கே.செல்வமணி காரணமா...! தமிழ் திரைப்பட இயக்குநர்கள் சங்கத்தின் புதிய நிர்வாகிகளை தேர்வு செய்ய தேர்தல் அறிவிக்கப்பட்டது. முன்னதாக தலைவர் பதவிக்கு இயக்குனர் பாரதிராஜா ஒரு மனதாக தேர்வு செய்யப்பட்டார். இந்த நிகழ்வில் பெப்சியின் தலைவர் செல்வமணி உட்பட பலர் கலந்து கொண்டனர். இந்த நிலையில் தலைவர் பதவியை பாரதிராஜா திடீரென ராஜினாமா செய்தார். இதையடுத்து இயக்குனர் சங்கத்தில் கடும் குழப்பம் நிலவியது. கடந்த சில தினங்களுக்கு முன்பு நடைபெற்ற இயக்குனர் சங்க பொதுக்குழுவில் கடும் அமளி ஏற்பட்டது. இயக்குனர் சங்க பெயரை இழந்தது தொடங்கி இப்போது ஏற்பட்ட எல்லா குளறுபடிகளுக்கும் ஆர்.கே.செல்வமணி தான் காரணம் என்று பெரும்பாலான இயக்குனர்கள் குற்றம் சாட்டியிருக்கிறார்கள். இந்த நிலையில் மீண்டும் இயக்குனர் சங்க தேர்தல் அறிவிக்கப்பட்டதால் எஸ்.பி.ஜனநாதன், அமீர் ...