ஞாயிற்றுக்கிழமை, மே 3
Shadow

Tag: இந்தி மொழி சிக்கல்

‘இந்தி’யா? தாங்குமா இந்தியா?- வைரமுத்துவின் கண்டன டுவிட்!

‘இந்தி’யா? தாங்குமா இந்தியா?- வைரமுத்துவின் கண்டன டுவிட்!

HOME SLIDER, NEWS, செய்திகள்
டெல்லியில் நேற்று பாராளுமன்ற அலுவல் மொழிக் குழுவின் 37-வது கூட்டம் நடைபெற்றது. இதற்கு தலைமை வகித்து பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, இந்தியாவில் இந்தி மொழியை ஆங்கிலத்திற்கு மாற்றாக ஏற்க வேண்டும் என்றும், வெவ்வேறு மொழிகளைப் பேசும் மாநில மக்கள் ஒருவருக்கொருவர் தொடர்பு கொள்ளும்போது, ​​அது இந்தியாவின் மொழியில் இருக்க வேண்டும் என்று கூறினார். அமித்ஷாவின் இந்த கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு பல்வேறு தலைவர்களும் கண்டனம் தெரிவித்தனர். இந்நிலையில், கவிஞரும், திரைப்பட பாடலாசிரியருமான வைரமுத்து தனது கண்டனத்தை டுவிட்டரில் பதிவு செய்துள்ளார். அந்த பதிவில், வடக்கே வாழப்போன தமிழர் இந்தி கற்கலாம் தெற்கே வாழவரும் வடவர் தமிழ் கற்கலாம் மொழி என்பது தேவை சார்ந்ததே தவிர திணிப்பு சார்ந்ததல்ல வடமொழி ஆதிக்கத்தால் நாங்கள் இழந்த நிலவியலும் வாழ்வியலும் அதிகம் இதற்கும...
எனக்கு இந்தி தெரியாது…நான் இந்தி பேசியதை நிரூபிக்க முடியுமா? – கனிமொழி கேள்வி

எனக்கு இந்தி தெரியாது…நான் இந்தி பேசியதை நிரூபிக்க முடியுமா? – கனிமொழி கேள்வி

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
எனக்கு இந்தி தெரியாது...நான் இந்தி பேசியதை நிரூபிக்க முடியுமா? - எதிர்க்கேள்வி கேட்ட  கனிமொழி கனிமொழி-யின் இன்றைய பேட்டி :, "சென்னை விமான நிலையத்தில் தமிழ்மொழி அதிகம் தெரிந்த மத்திய தொழிலக பாதுகாப்புப் படையினர் பணியில் அமர்த்தப் படுவார்கள் என்ற அறிவிப்பு மகிழ்ச்சி அளிக்கிறது. இந்தி தெரிந்தால்தான் இந்தியர் என்பது எவ்வளவு பெரிய அவமானம். ப.சிதமபரம், குமாரசாமி உள்ளிட்டோர் தங்களுக்கே இதுபோன்று நடந்துள்ளது என பகிர்ந்துள்ளனர். டெல்லிக்கு சென்று இத்தனை ஆண்டுகள் ஆனாலும் நான் இந்தி கற்றுக்கொள்ளவில்லை. தேவிலால் சென்னை வந்தபோது இந்தியிலிருந்து தமிழுக்கு மொழிபெயர்க்க வில்லை. எந்த பொதுமேடையிலும் நான் இந்தி மொழிப்பெயர்த்ததில்லை. அப்படி மொழி பெயர்த்திருந்தால் நிரூபியுங்கள். நான் படித்த பள்ளியில் தமிழ் ஆங்கிலம் மட்டும்தான் இருந்தது. அதைத்தான் நான் கற்றுக்கொண்டேன். இந்தி தெரிந்தால்தான் மொழி பெயர்க்...
இந்தி மொழி பிரச்சினை… கனிமொழி எம்.பி.க்கு ஆதரவாக முன்னாள் முதல்வர் ஆதரவு டிவிட்!

இந்தி மொழி பிரச்சினை… கனிமொழி எம்.பி.க்கு ஆதரவாக முன்னாள் முதல்வர் ஆதரவு டிவிட்!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  இந்தி மொழி பிரச்சினை... கனிமொழி எம்.பி.க்கு ஆதரவாக முன்னாள் முதல்வர் ஆதரவு டிவிட்! இந்தி தெரியாத நீங்கள் இந்தியரா? என தி.மு.க. எம்.பி, கனிமொழியிடம் கேள்வி எழுப்பட்டதற்கு  கர்நாடக முன்னாள்  முதல்-மந்திரி குமாரசாமி கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் டுவிட்டர் பதிவில், தென்னிந்தியாவில் பிறந்த  கருணாநிதி, காமராஜர் போன்ற பெருந்தலைவர்கள் பிரதமராக கூடிய தகுதியுடன் இருந்து, இந்தி அரசியலால் அவர்கள் பிரதமர் பதவியை அடைய முடியவில்லை என்றும் குமாரசாமி குறிப்பிட்டுள்ளார். மேலும் அந்த சக்கர வியூகத்தை உடைத்து பிரதமரான ஒரே தென்னிந்திய தலைவர் தேவகவுடா என்றும்,  அவரை ஒரு கன்னடர் என்றே இந்தி அரசியல் விமர்சித்தனர். இந்தி ஆளுமை, இந்தி அரசியல், இந்தி ஆதிக்கம் போன்ற காரணங்களால் தென்னிந்தியர்கள் பணி வாய்ப்பை இழந்து வருகின்றனர். தேகவுடா பிரதமராக இருந்தபோது டெல்லி செங்கோட்டையில் கட...