சனிக்கிழமை, மே 2
Shadow

Tag: இம்ரான்கான்

பாகிஸ்தானில் புரட்சிகர மாற்றங்களை கொண்டு வர முடியவில்லை: இம்ரான்கான்!

பாகிஸ்தானில் புரட்சிகர மாற்றங்களை கொண்டு வர முடியவில்லை: இம்ரான்கான்!

HOME SLIDER, NEWS, World News, உலக செய்திகள், செய்திகள்
பாகிஸ்தானில் கடந்த 2018-ம் ஆண்டு முதல் இம்ரான்கான் பிரதமராக இருந்து வருகிறார். அவர் ஆட்சிக்கு வந்தது முதல் அந்த நாடு பொருளாதார ரீதியில் பல்வேறு சிக்கல்களை எதிர்கொண்டு வருகிறது. ஆனால் 4 ஆண்டுகளாக பிரதமர் பதவியில் இருக்கும் இம்ரான்கான் நாட்டின் பொருளாதாரத்தை மீட்டெடுக்க எந்த முயற்சிகளையும் எடுக்கவில்லை என எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன. இந்த நிலையில் வாக்குறுதி அளித்தபடி நாட்டில் புரட்சிகர மாற்றங்களை கொண்டு வருவதில் தனது அரசு தோல்வி அடைந்து விட்டதாக பிரதமர் இம்ரான்கான் ஒப்புக்கொண்டுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், “தொடக்கத்தில் புரட்சிகர நடவடிக்கைகளின் மூலம் உடனடியாக மாற்றத்தை கொண்டு வர நாங்கள் விரும்பினோம், ஆனால் பின்னர் நமது நாட்டின் அமைப்பு அதிர்ச்சியை உள்வாங்க இயலாது என்பதை உணர்ந்தோம்” என கூறினார். மேலும் அவர் “எனது அரசு மற்றும் அமைச்சகங்கள் விரும்பிய முடிவுக...
பிடிபட்ட வீரரை விடுவிப்பதாக அறிவித்த பாக்.அதிபர் இம்ரான்கான்..!

பிடிபட்ட வீரரை விடுவிப்பதாக அறிவித்த பாக்.அதிபர் இம்ரான்கான்..!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  புல்வாமா தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்திய விமானபடை பாக் ஆக்ரமிப்பு பகுதியில் குண்டு வீசியது. இந்த தாக்குதலில் பல நூறு தீவிரவாத முகாம்கள் அழிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் நமது போர் விமானத்தை சுட்டுவீழ்த்தினார்கள். இதில் சென்னை தாமபரத்தை சேர்ந்த அபிநந்தன் பாக் வீரர்களிடம் சிக்கினார். இதனால் பெரும் பதற்றம் ஏற்பட்டது. எல்லையில் போர் பதற்றம் உலக அரங்கில் உன்னிப்பாக கவனிக்கப்பட்டது. இந்த நிலையில் பாக்.அதிபர் இம்ரான்கான் அதிரடி முடிவை அறிவித்து உலக அரங்கில் தன் கவனத்தை ஈர்த்து இருக்கிறார். பாராளுமன்றத்தில் பேசிய பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், அமைதியை நிலைநாட்ட இந்திய விமானப்படை வீரர் அபிநந்தனை வெளியிட முடிவு செய்திருப்பதாக அறிவித்திருக்கிறார். இந்திய விமானப்படை வீரர் அபிநந்தன் பாகிஸ்தான் ராணுவத்தினரால் நேற்று கைது செய்யப்பட்டார். அமைதி பேச்சுவார்த்...