வியாழக்கிழமை, ஏப்ரல் 30
Shadow

Tag: உலக யோகா தினம்

உலக யோகா தினத்தால் ஷில்பா ஷெட்டியின் யோகா பயிற்சி நாளை நேரலையில்…

உலக யோகா தினத்தால் ஷில்பா ஷெட்டியின் யோகா பயிற்சி நாளை நேரலையில்…

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, உலக செய்திகள், சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகைகள்
  உலக யோகா தினத்தை முன்னிட்டு ஷில்பா ஷெட்டியின் யோகா பயிற்சி நேரலையில் நாளை ஒளிபரப்பாகிறது.   ஒவ்வோர் ஆண்டும் சர்வதேச யோகா தினம் ஜூன் 21-ம் தேதி கொண்டாடப்பட்டு வருகிறது. இதை முன்னிட்டு சிபிஎஸ்இ தனது மாணவர்களுக்கு யோகா பயிற்சியை வழங்க முடிவெடுத்துள்ளது. ’ஆரோக்கிய இந்தியா’ திட்டத்தின் கீழ் நடிகையும் புகழ்பெற்ற யோகா பயிற்சியாளருமான ஷில்பா ஷெட்டி, யோகா பயிற்சியை நேரலையாகச் செய்துகாட்ட உள்ளார். இந்தச் சிறப்பு நிகழ்வு ஜூன் 21-ம் தேதி மாலை 5 மணிக்கு நடைபெற உள்ளது. இது ஆரோக்கிய இந்தியா யூடியூப் பக்கத்திலும் சிபிஎஸ்இ வாரியத்தின் சமூக வலைதளப் பக்கங்களிலும் நேரலையாக ஒளிபரப்பாக உள்ளது. இந்த நிகழ்ச்சியில் விளையாட்டுத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ, இணை அமைச்சர் சஞ்சய் தோத்ரே மற்றும் விளையாட்டுப் பிரபலங்கள் கலந்துகொள்ள உள்ளனர். யோகா குறித்த கேளிக்கை மற்றும் அறிவுபூர்வம...
சாய் தன்ஷிகா, தமிழிசையுடன் யோகா நிகழ்ச்சியில் அமைச்சர் பங்கேற்பு

சாய் தன்ஷிகா, தமிழிசையுடன் யோகா நிகழ்ச்சியில் அமைச்சர் பங்கேற்பு

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகைகள்
  உலக யோகா தினம் இன்று கொண்டாடப்பட்டது. சென்னையில் நடந்த யோகா நிகழ்ச்சியில் அமைச்சர் செங்கோட்டையன், பாஜக தலைவர் தமிழிசை சவுந்தர்ராஜன், நடிகை தன்ஷிகா உடபட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.  
உலக யோகா தினத்தை வரவேற்க அனிமேஷன் வீடியோ வெளியிட்ட பிரதமர் மோடி..!

உலக யோகா தினத்தை வரவேற்க அனிமேஷன் வீடியோ வெளியிட்ட பிரதமர் மோடி..!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  உலக யோகா தினம் வரும் 21ம் தேதி கடைபிடிக்கப்படும். யோகாவின் பலன்களை சொல்லி பிரதமர் மோடி ஒரு அனிமேஷன் வீடியோவை வெளியிட்டிருக்கிறார். இந்த அனிமேஷன் வீடியோ வைரலாகி வருகிறது. https://twitter.com/narendramodi/status/1136459252678221824?s=19