Tag: எமி ஜாக்சன்

நான் கர்ப்பம் தரித்து 22 வாரம் ஆகிறது – வீடியோ வெளியிட்ட எமிஜாக்சன்

நான் கர்ப்பம் தரித்து 22 வாரம் ஆகிறது – வீடியோ வெளியிட்ட எமிஜாக்சன்

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், நடிகைகள்
  மதராசபட்டினம் படம் மூலமாக தமிழ் சினிமாவில் கால் பதித்த லண்டன் மாடல் எமி ஜாக்சன். அதன் பின் ரஜினி உட்பட பல முன்னணி நடிகர்களுடன் நடித்தார். 2.0 படத்திற்கு பிறகு எந்த படத்தையும் ஒப்புக் கொள்ளாமல் மீண்டும் லண்டன் சென்றார். ஏற்கனவே ஜார்ஜ் என்ற தொழிலதிபரை காதலித்து வந்தார். இந்நிலையில் எமி ஜாக்சன் திருமணம் செய்து கொள்ளாமலேயே கர்ப்பமாக இருப்பதாக அறிவித்தார். திரையுலகில் இது ஷாக் ஆக பார்க்கப்பட்டாலும் வெளிநாட்டு நடிகை என்பதால் இதெல்லாம் அங்கே சகஜம் என ரசிகர்கள் வாழ்த்தினர். கர்ப்பமாக இருக்கும் போதே எமிக்கும் காதலர் ஜார்ஜுடன் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. அதன் பின் அடிக்கடி கர்ப்பமாக இருக்கும் தனது உடல் அழகை புகைப்படங்களாக எடுத்து வெளியிட்டு வந்தார். இந்நிலையில் தான் கர்ப்பம் தரித்து 22 வாரங்கள் ஆகிறது என கர்ப்பமாக இருக்கும் வயிற்றை தடவியபடி வீடியோ வெளியிட்
கர்ப்பிணி ஆன நிலையில் coming soon கிளாமர் வீடியோ வெளியிட்ட எமிஜாக்சன்..!

கர்ப்பிணி ஆன நிலையில் coming soon கிளாமர் வீடியோ வெளியிட்ட எமிஜாக்சன்..!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், நடிகைகள்
  மதராசபட்டினம்’ படத்தின் மூலமாக தமிழ் சினிமாவுக்கு அறிமுகமான எமி, மிகக் குறைந்த காலத்திலேயே விஜய், ரஜினி, விக்ரம் உள்ளிட்ட முக்கியமான நடிகர்கள் பலருடன் நடித்தது குறிப்பிடத்தக்கது. ரஜினியின் 2.0 படத்துக்கு பிறகு எமி ஜாக்சன் எந்த படத்திலும் தோன்றவில்லை. ஒரு குழந்தைக்கு தாயாக போகும் எமி, தனது நீண்டநாள் காதலர் ஜார்ஜ் பனயிடோவை திருமணம் செய்யவுள்ளார். எமி ஜாக்சன் திருமண விழா லண்டனில் உள்ள அவரது இல்லத்தில் நண்பர்கள் மற்றும் நெருங்கிய உறவினர்கள் முன்னிலையில் நடைபெறும் என்று கூறப்படுகிறது.   https://www.instagram.com/p/BwOkoVxBSJ2/?utm_source=ig_share_sheet&igshid=1ekeeosi9zucd சமீபத்தில்தான் எமி தான் கர்ப்பமாக இருப்பது பற்றி அறிவித்தார். கருவுற்று 15 வாரங்கள் ஆன எமி, தற்போது இந்த வீடியோவை coming soon என்று பதிவேற்றம் செய்துள்ளார். இந்த வீடியோ வைரலாகி வருகிறது.

2.O படத்தின் சென்சார் ரிசல்ட்

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
ரஜினிகாந்த், அக்‌‌ஷய் குமார், எமி ஜாக்சன் நடிப்பில் சங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் 2.0 படம் ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. ஹாலிவுட் படங்களுக்கு சவால் விடும் வகையில் சுமார் ரூ.550 கோடியில் இந்த படம் 3டியில் உருவாகி வருகிறது. இந்த படத்தின் டீசருக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்திருந்த நிலையில், படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா சமீபத்தில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. அதன்பின் வெளியான டிரைலர் ரசிகர்களிடையே ஏகோபித்த வரவேற்பு பெற்று உலகளவில் டிரெண்டானது. தற்போது இப்படத்திற்கு தணிக்கை குழுவினர் யு/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளனர். இதை படக்குழுவினர் வெளியிட்டு நவம்பர் 29ம் தேதி ரிலீஸ் தேதியை உறுதி செய்துள்ளனர்.
லேட்டா ஆனாலும் வந்துட்டேன் கரெக்ட்டா ஜெயிப்பேன் – 2.O டீசர் விழாவில் ரஜினி அரசியல் சூசகம்!

லேட்டா ஆனாலும் வந்துட்டேன் கரெக்ட்டா ஜெயிப்பேன் – 2.O டீசர் விழாவில் ரஜினி அரசியல் சூசகம்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
  2 .0 படத்தின் டிரைலர் வெளியீடு விழா இன்று நடைபெற்றது! இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், அக்‌‌ஷய் குமார், எமி ஜாக்சன் நடிப்பில் அதிக  பொருட்செலவில் உருவாகி இருக்கும் படம் தான் 2.0. இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான்இசை அமைத்துள்ளார். லைக்கா ப்ரொடக்ஷ்ன்ஸ் இப்படத்தை தயாரித்துள்ளது.எந்திரன் படத்தின் இரண்டாம் பாகமாக இது உருவாகி இருக்கிறது.  இந்த படத்தின் டிரைலர் வெளியீடு மற்றும் பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னையில் இன்று நடைபெற்றது. இதில் இயக்குநர் ஷங்கர், ரஜினிகாந்த், அக்‌ஷய் குமார், ஏமி ஜாக்சன், ஏ.ஆர்.ரஹ்மான், படத்தின் தயாரிப்பாளர் சுபாஷ்கரன், சினிமா பிரபலங்கள் பலரும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர். விழாவில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் பேசியவை " 2 .0 படப்பிடிப்பில் இருக்கும் போது எனக்கு உடல்நிலை சரியில்லாததால் என்னால் படத்தில் சரியாக நடிக்க முடியவில்லை. என