நடிகை அதுல்யாவை பின் தொடர்பவர்கள் 1 மில்லியனாம்…!
இந்த புள்ளைய பின் தொடர்வோர் ஒன் மில்லியன் பேராம்...
நடிகை அதுல்யாவை பின் தொடர்பவர்கள் 1 மில்லியனாம்...!
சாட்டை 2’, ‘நாடோடிகள் 2’ என வரிசையாக ஐந்து படங்களுக்கும் மேல் நடித்து வருகிறார் அதுல்யா ரவி.
அதே நேரம் டுவிட்டரிலும் பிசியாக இருக்கிறார். `காதல் கண் கட்டுதே’ படத்தின் மூலம் வந்தாலும், `Aமாலி’ என்கிற படத்தில் செக்சியாக நடித்து ரசிகர்களை கவர்ந்தார்.
இப்போது பல படங்களில் பிசியாக நடித்து வந்தாலும் சமூக வலைத்தளத்தில் அடிக்கடி வீடியோக்கள், புகைப்படங்களை பதிவிடுவார்.
https://www.instagram.com/p/Bx_p2BuBDpP/?igshid=1fu2r56rp5ti
இந்த நிலையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு மில்லியன் ரசிகர்களை பெற்றிருக்கிறாராம் அதுல்யா....
