புதன்கிழமை, மே 15
Shadow

நடிகை அதுல்யாவை பின் தொடர்பவர்கள் 1 மில்லியனாம்…!

 

இந்த புள்ளைய பின் தொடர்வோர் ஒன் மில்லியன் பேராம்…

 

நடிகை அதுல்யாவை பின் தொடர்பவர்கள் 1 மில்லியனாம்…!

சாட்டை 2’, ‘நாடோடிகள் 2’ என வரிசையாக ஐந்து படங்களுக்கும் மேல் நடித்து வருகிறார் அதுல்யா ரவி.

அதே நேரம் டுவிட்டரிலும் பிசியாக இருக்கிறார். `காதல் கண் கட்டுதே’ படத்தின் மூலம் வந்தாலும், `Aமாலி’ என்கிற படத்தில் செக்சியாக நடித்து ரசிகர்களை கவர்ந்தார்.

இப்போது பல படங்களில் பிசியாக நடித்து வந்தாலும் சமூக வலைத்தளத்தில் அடிக்கடி வீடியோக்கள், புகைப்படங்களை பதிவிடுவார்.

இந்த நிலையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு மில்லியன் ரசிகர்களை பெற்றிருக்கிறாராம் அதுல்யா.

395 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன