வெள்ளிக்கிழமை, மார்ச் 29
Shadow

Tag: அதுல்யா ரவி

முருங்கைக்காய் சிப்ஸ் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

முருங்கைக்காய் சிப்ஸ் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
முருங்கைக்காய் சிப்ஸ் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு! இயக்குனர் ஸ்ரீஜர் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘முருங்கைக்காய் சிப்ஸ்’. சாந்தனு ஹீரோவாக நடித்துள்ள இப்படத்தில், அவருக்கு ஜோடியாக அதுல்யா நடித்து உள்ளார். மேலும் கே.பாக்யராஜ், மனோபாலா, ஆனந்த்ராஜ், மயில்சாமி, மொட்ட ராஜேந்திரன், யோகி பாபு, ரேஷ்மா, மதுமிதா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ரவீந்தர் சந்திரசேகர் தயாரித்துள்ள இப்படத்திற்கு தரண்குமார் இசையமைத்துள்ளார். ரொமாண்டிக் காமெடி திரைப்படமாக இது உருவாகி இருக்கிறது. இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், ‘முருங்கைக்காய் சிப்ஸ்’ படத்தின் அதிகாரப்பூர்வ ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது. அதன்படி இப்படம் வருகிற டிசம்பர் மாதம் 10-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவித்துள்ளனர்....
ரசிகர்களுக்கு எச்சரிக்கை விடுத்த அதுல்யா ரவி!

ரசிகர்களுக்கு எச்சரிக்கை விடுத்த அதுல்யா ரவி!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகைகள்
ரசிகர்களுக்கு எச்சரிக்கை விடுத்த அதுல்யா ரவி! சமூகவலைதளங்களில் போலிக்கணக்கு உருவாக்குவது என்பது மிகச் சாதாரணம் ஆகிவிட்டது. கையில் இன்டர்நெட் இருந்தாலே போதும். பிரபலங்களின் பெயரில் போலிக்கணக்கு துவங்கி அந்தக் கணக்குகளைத் தவறான வழிகளில் பயன்படுத்துகின்றனர். இது தொடர்பாக அந்த பிரபலத்தின் பெயருக்குத் தான் கலங்கம் ஏற்படுகிறது. இதனாலேயே பிரபலங்கள் தங்கள் பெயரில் போலிக்கணக்குகள் இருப்பது தெரிய வந்தால், உடனே ரசிகர்களை எச்சரித்து விடுகின்றனர். தற்போது நடிகை அதுல்யாவும் இந்த பிரச்சனைக்கு ஆளாகியுள்ளார். அதுல்யா பெயரில் பேஸ்புக்கில் போலிக்கணக்கு துவங்கப்பட்டு தவறாகப் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அதுகுறித்து தெரிய வந்த அதுல்யா, உடனே அந்தப் போலிக்கணக்கு குறித்து தன்னுடைய ரசிகர்களை எச்சரித்துள்ளார். “பேஸ்புக்கில் யாரோ ஒரு போலி ஐடியை உருவாக்கி, திரைப்படத் துறையில் எனக்குத் தெரிந்தவர்களுக்கு தனிப்...
சாந்தனு – அதுல்யா ஜோடி நடிக்கும் படத்தில் பாக்யராஜ்!

சாந்தனு – அதுல்யா ஜோடி நடிக்கும் படத்தில் பாக்யராஜ்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
    லிப்ரா புரொடக்ஷன்ஸ் ரவீந்தர் சந்திரசேகர், ஃபர்ஸ்ட் மேன் பிலிம் ஒர்க்ஸ் சிவசுப்பிரமணியன், சரவணபிரியன் தயாரிப்பில், இயக்குனர் ஸ்ரீஜர் இயக்கத்தில் கே. பாக்கியராஜ், சாந்தனு, அதுல்யா நடிக்கும் புதிய படம் லிப்ரா புரொடக்ஷன்ஸ் சார்பாக 'நட்புன்னா என்னான்னு தெரியுமா' உள்ளிட்ட வெற்றிப் படங்களைத் தயாரித்த ரவீந்தர் சந்திரசேகர், ஃபர்ஸ்ட் மேன் பிலிம் ஒர்க்ஸ்' சிவசுப்பிரமணியன், சரவணபிரியன் ஆகியோருடன் இணைந்து, கே. பாக்கியராஜ், சாந்தனு, அதுல்யா ஆகியோர் நடிப்பில் இயக்குனர் ஸ்ரீஜர் இயக்கத்தில் ஒரு புதிய படத்தை மிகுந்த பொருட்செலவில் பிரம்மாண்டமாகத் தயாரிக்கிறார். இப்படத்தின் துவக்கவிழா இன்று வெகு விமரிசையாக நடைபெற்றது. தென்னிந்திய மொழிகளில் தொலைக்காட்சி தொடர்கள் இயக்கிய அனுபவத்துடன், மலையாளத்தில் 'லாவெண்டர்', தமிழில் 'ஜாம்பவான்' உள்ளிட்ட படங்களில் இணை - துணை இயக்குனராக பணியாற்...
ஓப்பன் மைண்ட்டுடன் வாழுங்கள்… செக்ஸ் என்பது அழகான விஷயம் -எஸ்.ஏ.சி.பரபரப்பு

ஓப்பன் மைண்ட்டுடன் வாழுங்கள்… செக்ஸ் என்பது அழகான விஷயம் -எஸ்.ஏ.சி.பரபரப்பு

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள்
  ஓப்பன் மைண்ட்டுடன் வாழுங்கள்... செக்ஸ் என்பது அழகான விஷயம் -எஸ்.ஏ.சி.பரபரப்பு ஜெய்- அதுல்யா-வைபவி நடிக்கும் படத்தை எஸ்.ஏ.சி இயக்கியிருக்கிறார். இந்த படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் எஸ்.ஏ.சந்திரசேகர் பேசியபோது: இந்த படம் எனக்கு 70வது படம். நான் எல்லாவற்றையும் பார்த்து அனுபவித்து விட்டேன். இந்த படத்தை முடித்த பிறகு இந்த படம் வெற்றி பெற்றாலும் இல்லாமல் போனாலும் இனி படம் இயக்க மாட்டேன். ஜெய் பத்தி சொல்லும் போது ஒரு விளையாட்டு பையனா இருக்கானே என்று எல்லாரும் சொன்னார்களேன்னு பார்த்து பேசினேன். ஆனால் ஜெய் ரொம்ப ஆர்வமா நடிச்சார். ரொம்ப பெருசா வருவார். அவரால எப்ப ஷூட்டிங் வர முடியும்னு கேட்டுகிட்டு அதுக்கு ஏற்றார் போல ஷூட்டிங் நடத்தினேன். நம்ப சமூகத்தில் ஒரு விஷயத்தை பேச ரொம்ப தயங்குவார்கள். ஆனா அந்த விஷயம் ரொம்ப அருமையானது. செக்ஸ் என்பது வாழ்க்கையில் ரொமப அழகான விஷயம். எ...
நடிகை அதுல்யாவை பின் தொடர்பவர்கள் 1 மில்லியனாம்…!

நடிகை அதுல்யாவை பின் தொடர்பவர்கள் 1 மில்லியனாம்…!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், நடிகைகள்
  இந்த புள்ளைய பின் தொடர்வோர் ஒன் மில்லியன் பேராம்...   நடிகை அதுல்யாவை பின் தொடர்பவர்கள் 1 மில்லியனாம்...! சாட்டை 2’, ‘நாடோடிகள் 2’ என வரிசையாக ஐந்து படங்களுக்கும் மேல் நடித்து வருகிறார் அதுல்யா ரவி. அதே நேரம் டுவிட்டரிலும் பிசியாக இருக்கிறார். `காதல் கண் கட்டுதே’ படத்தின் மூலம் வந்தாலும், `Aமாலி’ என்கிற படத்தில் செக்சியாக நடித்து ரசிகர்களை கவர்ந்தார். இப்போது பல படங்களில் பிசியாக நடித்து வந்தாலும் சமூக வலைத்தளத்தில் அடிக்கடி வீடியோக்கள், புகைப்படங்களை பதிவிடுவார். https://www.instagram.com/p/Bx_p2BuBDpP/?igshid=1fu2r56rp5ti இந்த நிலையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு மில்லியன் ரசிகர்களை பெற்றிருக்கிறாராம் அதுல்யா....