Tag: கதை திருட்டு
சசிக்குமாரின் எம்.ஜி.ஆர்.மகன் திருடப்பட்ட கதையா..? பகீர் கிளப்பும் பத்திரிகையாளர்
சசிக்குமாரின் எம்.ஜி.ஆர்.மகன் திருடப்பட்ட கதையா..? பகீர் கிளப்பும் பத்திரிகையாளர்
தமிழ் சினிமாவில ஒரு படம் ஹிட் ஆகிடுச்சின்னா வரிசையா அதே மாதிரி படம் வரும்...
இல்ல... மிருகத்த வைச்சி படம் ரிலீஸ் ஆகி பேசப்பட்டா ஆள் ஆளுக்கு ஒரு மிருகத்தை புடிச்சிகிட்டு படம் எடுக்க கிளம்பிடுவாங்க...
இடையில எப்பவாது கதை திருட்டு புகார் கிளம்பும் கிளம்புன வேகத்துலயே அடங்கி போயிடும்...
திரைக்கதை மன்னன் பாக்யராஜ் எழுத்தாளர் சங்கத்தின் தலைவர் ஆனதும் விஜய் நடிச்சி முருகதாஸ் இயக்கிய சர்க்கார் படக்கதை தன்னுடையது என்று புகார் கொடுக்க பலகட்ட போராட்டத்திற்கு பின் அதில் தீர்வு ஏற்பட்டது திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
அதைத் தொடர்ந்து பலரும் தங்கள் கதை திருடப்பட்டதை ஆதாரத்துடன் சொல்ல... இன்றைய நிலவரப்படி சுமார் 19 கதை திருட்டு புகார்கள் எழுத்தாளர் சங்கத்தில் விசாரணையில் இருக்க...
கோர்ட்ல வாதாடி ஜெயிச்ச மாதிரி சீப் பப்ளிசிட்டி தேடும் பிகில் படக்குழு – கதை திருட்டு புகார் சொன்ன இயக்குனர் குற்றச்சாட்டு
கோர்ட்ல வாதாடி ஜெயிச்ச மாதிரி சீப் பப்ளிசிட்டி தேடும் பிகில் படக்குழு - கதை திருட்டு புகார் சொன்ன இயக்குனர் குற்றச்சாட்டு
விஜய் நடிப்பில் அட்லி இயக்கி வரும் பிகில் படத்தை ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரிக்கிறது.
இந்த கதை பெண்கள் கால்பந்து விளையாட்டை மையப்படுத்தி உள்ளது.
இந்த கதை தன்னுடைய சொந்த கதை என்று உதவி இயக்குனர் செல்வா என்பவர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த நிலையில் கடந்த 6 மாதங்களுக்கு மேல் நடந்த இந்த வழக்கில் திடீர் திருப்பமாக வழக்கு தொடர்ந்த செல்வா அந்த வழக்கை திரும்ப பெற்றார். இதன் காரணமாக வழக்கு டிஸ்மிஸ் ஆனது.
ஆனால் பட தயாரிப்பு தரப்பில் வெளியான அறிக்கையில் கோர்ட்டில் வாதாடி அதன் காரணமாக வழக்கு டிஸ்மிஸ் ஆனது போல செய்தி தரப்பட்டது.
இது குறித்து வழக்கு தொடர்ந்த செல்வா தன் முகநூல் பக்கத்தில் எழுதி உள்ளதாவது:
அஞ்சு மாசமா சிட்டி சிவில் கோர்ட்ல கேஸ் நடந்து...
3வருட உழைப்பையும் அறிவையும் திருடும் கும்பலுக்கு டி.ஆர்.துணை போகலாமா…? “டைம் இல்ல” இயக்குனர் சதிஷ் கர்ணா குமுறல்
3வருட உழைப்பையும் அறிவையும் திருடும் கும்பலுக்கு டி.ஆர்.துணை போகலாமா...?
"டைம் இல்ல" இயக்குனர் சதிஷ் கர்ணா குமுறல்
அறிமுக இயக்குனர் சதீஷ் கர்ணா என்பவரது இயக்கத்தில் புதுமுகங்கள் நடிக்க உருவாகியுள்ள படம் தான் ‘டைம் இல்ல’.
இந்த படத்தை தயாரித்து அதில் ஹீரோவாகவும் நடித்தவர் மனோ பார்தீபன்.
இப்படத்தின் அனைத்து வேலைகளும் முடிந்து சென்சார் ஆன பிறகு இப்படத்தை இயக்கிய சதீஷ் கர்ணாவை இப்படத்தில் தூக்கிவிட்டு, தயாரிப்பாளர் மனோ பார்த்திபன் தானே இயக்குனர் என்றும் பேர் போட்டுக் கொண்டார்.
மேலும், இப்படத்தில் சதீஷ் கர்ணா நடித்த காட்சிகளையும் நீக்கி விட்டு அதில் மொட்டை ராஜேந்திரனை நடிக்க வைத்து மீண்டும் சென்சார் செல்லவிருக்கிறதாம் தயாரிப்பு தரப்பு.
இது என்ன மாதிரியான திருட்டு வேலை என்று தெரியாமல் புலம்புகிறார் இயக்குனர். ஒரு படத்தை இயக்குவது என்பது தனது வாழ்நாள் லட்சியமாக எடுத்த...

