செவ்வாய்க்கிழமை, ஜூன் 2
Shadow

Tag: குஷி

விபத்தில் சிக்கிய சமந்தா – விஜய் தேவரகொண்டா!

விபத்தில் சிக்கிய சமந்தா – விஜய் தேவரகொண்டா!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
தமிழ், தெலுங்கில் முன்னணி கதாநாயகியாக இருக்கும் சமந்தா கணவரை விவாகரத்து செய்த பிறகு மேலும் படங்களில் தீவிரமாக நடித்து வருகிறார். சமீபத்தில் விஜய் சேதுபதி ஜோடியாக நடித்த காத்துவாக்குல ரெண்டு காதல் திரைக்கு வந்தது. அடுத்து தமிழ், தெலுங்கு மொழிகளில் தயாராகி உள்ள யசோதா, சாகுந்தலம் படங்கள் ரிலீசுக்கு தயாராக உள்ளன. தற்போது விஜய் தேவரகொண்டாவுடன் குஷி என்ற தெலுங்கு படத்தில் நடித்து வருகிறார். நடிகையர் திலகம் படத்தை அடுத்து சமந்தா, விஜய் தேவரகொண்டா மீண்டும் சேர்ந்து நடிக்கும் படம் குஷி. இப்படத்தின் படப்பிடிப்பு காஷ்மீரில் நடந்தபோது சண்டை காட்சி ஒன்றை படமாக்கி இருக்கிறார்கள். அப்பொழுது விஜய் தேவரகொண்டா, சமந்தா சென்ற கார் ஆற்றில் விழுந்துவிட்டது. இதில் சமந்தா, விஜய் தேவரகொண்டா காயம் அடைந்தார்கள். இது குறித்து படக்குழுவை சேர்ந்த ஒருவர் கூறியதாவது, காயம் அடைந்ததும் இருவருக்கும் முதலுதவி ...
ஸ்ரீதேவி மகள் குஷியும் ஹீரோயின் ஆகிறார்..!

ஸ்ரீதேவி மகள் குஷியும் ஹீரோயின் ஆகிறார்..!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், நடிகைகள்
ஸ்ரீ தேவியின் இரண்டாவது மகள் குஷி விரைவில் பாலிவுட் படத்தில் அறிமுகமாக இருப்பதாக ஜான்வி அறிவித்துள்ளார். பிரபல இயக்குநர் கரண் ஜோகர் இயக்கவுள்ள புதிய படத்தில் குஷியை கதாநாயகியாக அறிமுகப்படுத்தவுள்ளார். இவர் ஏற்கனவே ஆலியா பட், சித்தார்த் மல்ஹோத்ரா, வருண் தவான், உள்ளிட்ட பல பிரபலங்களை அறிமுகப்படுத்தியுள்ளார்.    ...