ஞாயிற்றுக்கிழமை, மே 3
Shadow

Tag: கைலாசா

ஆஸ்திரேலியாவில் இருந்து கைலாசாவுக்கு இலவச விமானம் -நித்யானந்தா அறிவிப்பு

ஆஸ்திரேலியாவில் இருந்து கைலாசாவுக்கு இலவச விமானம் -நித்யானந்தா அறிவிப்பு

HOME SLIDER, NEWS, politics, உலக செய்திகள், உலகம், செய்திகள்
3 நாள் விசா... ஆஸ்திரேலியாவில் இருந்து கைலாசாவுக்கு இலவச விமானம் -நித்யானந்தா அறிவிப்பு ஆட்கடத்தல், கொலை வழக்கு, பாலியல் புகார் என பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி தலைமறைவாக உள்ள சாமியார் நித்யானந்தா கைலாசா என்ற நாட்டை உருவாக்கியிருப்பதாக அறிவித்து பரபரப்பை ஏற்படுத்தினார். இதுதொடர்பான தகவல்களை அவ்வப்போது வீடியோ மூலம் வெளியிட்டு வருகிறார். கைலாசா தொடர்பான பல்வேறு வதந்திகளும் பரவத் தொடங்கின. கைலாசாவுக்கென தனி ரிசர்வ் பேங்க், கரன்சிகள், புதிய தங்க நாணயம் என அதிரடி அறிவிப்பை நித்யானந்தா வெளியிட்டார். விரைவில் கைலாசா நாட்டிற்கான பாஸ்போர்ட் குறித்த அறிவிப்பையும் வெளியிட உள்ளதாக கூறியிருந்தார். இந்நிலையில், கைலாசா பயணம் தொடர்பாக நித்யானந்தா பேசுவது போன்ற ஒரு புதிய வீடியோ ஒன்று வெளியாகி உள்ளது. அதில், கைலாசா நாட்டிற்கு வருபவர்களை இலவசமாக அழைத்துச் செல்ல உள்ளதாகவும், இதற்காக 3 நாட்கள் கொண...
எனக்கென கைலாசா தனி நாடு… தனி மக்கள்… தனி கரன்சி கெத்து காட்டும் நித்தி!

எனக்கென கைலாசா தனி நாடு… தனி மக்கள்… தனி கரன்சி கெத்து காட்டும் நித்தி!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  கைலாச நாடு என சாமியார் நித்தியானந்தா ஏதோ விளையாட்டுக்கு சொல்லிக் கொண்டு இருக்கிறார் என்றே நினைத்துக் கொண்டிருந்தார்கள் பலர். ஆனால், நிஜத்தில் அப்படி ஒரு நாட்டை உருவாக்கி கரன்சி வரைக்கும் ரெடி இதே அறிவிக்க போகிறேன் என மீண்டும் அனைவர் கவனத்தையும் தன் பக்கம் திருப்பி இருக்கிறார் நித்தியானந்தா. ஒரு கட்டத்தில் மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்திக் கொண்டிருந்த நித்தியானந்தா, திடீரென வழக்கு, பாலியல் குற்றச்சாட்டு, ஆள் கடத்தல் என தொடர் புகார்கள் வந்ததும் திடுதிப்பென ஆளே அட்ரஸ் இல்லாமல் காணாமல் போனார். இடையில் அவரைப் பற்றி எந்த ஒரு செய்தியும் வெளியாகாமல் இருந்தது. அதன் பின் தனி நாடு உருவாக்கி விட்டார் அதன் பெயர் கைலாசா என்றெல்லாம் பரபரப்பு கிளம்பியது. நித்தியும் தினமும் ஒரு வீடியோ போட்டு சமூக வலதள பக்கத்தில் அடித்து ஆடிக் கொண்டிருந்தார். பிறகு திடீரென மவுனமாகி சத்தமில்லாமல் ...