வியாழக்கிழமை, செப்டம்பர் 17
Shadow

Tag: கொரானா சிகிச்சையில் முன்னேற்றம்

குணமடைவோர் எண்ணிக்கை உயர்வதால் கொரானாவுக்கு விரைவில் குட்பை சொல்லுமா தமிழகம்!

குணமடைவோர் எண்ணிக்கை உயர்வதால் கொரானாவுக்கு விரைவில் குட்பை சொல்லுமா தமிழகம்!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  இந்தியாவிலேயே வைரஸ் தொற்றில் மீண்டவர்கள் அதிகம் தமிழகத்தில் தான்! உலகம் முழுதும் பெரும் பீதியை ஏற்படுத்தி பல்லாயிரக்கணக்கான மக்களை கொன்று குவித்து வரும் கொரானா வைரஸ் தாக்கம் இந்தியாவிலும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் இருப்பதால் பாதிப்பை கட்டுப்படுத்த முடிகிறது. இப்போதைய நிலவரப்படி, நாடு முழுவதும் 24 ஆயிரத்து 942 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் நாடு முழுதும் இதுவரை 779 பேர் உயிரிழந்துள்ளனர். இருந்த போதும் மருத்துவத் துறையினரின் தன்னலமற்ற சேவை, நோயாளரின் மன உறுதி காரணமாக கொடூர வைரஸ் பாதிப்பில் இருந்து தினமும் பலர் குணமடைந்து வருகின்றனர். நாடு முழுவதும் கொரானா பரவியவர்களில் 5 ஆயிரத்து 210 பேர் வைரஸ் பாதிப்பில் இருந்து சிகிச்சைக்கு பின் பூரண குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர் வை...
சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்ட பிரிட்டன் பிரதமருக்கு கைத்தட்டி மகிழ்ச்சியை வெளிப்படுத்திய ஊழியர்கள்!

சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்ட பிரிட்டன் பிரதமருக்கு கைத்தட்டி மகிழ்ச்சியை வெளிப்படுத்திய ஊழியர்கள்!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள், வீடியோ
    சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்ட பிரிட்டிஷ் பிரதமரை கைத்தட்டி மகிழ்ச்சியை வெளிப்படுத்திய ஊழியர்கள்! கொரானா வைரஸ் பாதிப்பில் உலக தலைவர்களில் சிக்கியவர் பிரிட்டிஷ் பிரதமர் போரீஸ் ஜான்சன். கடந்த வாரம் முழுதும் தனிமைப்படுத்தி வீட்டில் சிகிச்சை எடுத்தவர் உடல் நிலை சிக்கலானதை தொடர்ந்து ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டதால் பிரிட்டிஷ் முழுதும் கடும் அதிர்ச்சி ஏற்பட்டது. உலக தலைவர்கள் பலரும் போரீஸ் ஜான்சன் நலம் பெற அனைத்து மருத்துவ உதவிகளும் செய்ய காத்திருப்பதாக அறிவித்தார்கள். இந்த நிலையில் அவசர சிகிச்சை பிரிவில் இருந்த போரீஸ் ஜான்சன் உடல் நலம் சற்று தேறியதால் ஐசியூ வார்டில் இருந்து சாதாரண வார்டுக்கு ஜான்சன் மாற்றப்பட்டார். அப்படி அவரை ஸ்டச்சரில் வைத்து ஆஸ்பத்திரி ஊழியர் தள்ளி வரும்போது மற்ற ஊழியர்கள் கைகளை தட்டி மகி...