Tag: கோமாளி சர்ச்சை

முடிவுக்கு வந்த கோமாளி கதை திருட்டு புகார்… மீண்டும் ஜெயித்த பாக்யராஜ்…!

முடிவுக்கு வந்த கோமாளி கதை திருட்டு புகார்… மீண்டும் ஜெயித்த பாக்யராஜ்…!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, NEWS, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  முடிவுக்கு வந்த கோமாளி கதை திருட்டு புகார்... மீண்டும் ஜெயித்த பாக்யராஜ்...! பாக்யராஜ் வெற்றி பெற்றாரா என படிப்பவர்களுக்கு இது நடிகர் சங்க தேர்தல் முடிவு நினைவுக்கு வந்தால் கம்பெனி பொறுப்பாகாது... ஆனால் தனது சரியான அணுகுமுறை மூலம் மீண்டும் ஒரு உதவி இயக்குனரின் கதை திருட்டை வெளிச்சத்திற்கு கொண்டு வந்து அந்த உதவி இயக்குனருக்கு நியாயம் பெற்று கொடுத்திருக்கிறார் பாக்யராஜ். ஜெயம் ரவி இப்போது கோமாளி ரவியாக மாறி இருக்கிறார். இந்த படத்தை வேல்ஸ் இண்டர்நேஷனல் சார்பில் ஐசரி கணேஷ் தயாரிக்கிறார். பிரதீப் என்பவர் அறிமுக இயக்குனர் அறிமுகம் ஆகிறார். இந்த நிலையில் இந்த படத்தின் கதை தன்னுடையது என இயக்குனர் பார்த்திபனின் உதவி இயக்குனர் கிருஷ்ண மூர்த்தி எனபவர் எழுத்தாளர் சங்கத்தில் புகார் கொடுக்க பிரச்சினை பெரிதானது. படம் வரும் 15ம் தேதி ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டது. கதை த
பாட்டி, பேத்திகளோடு ஜோடி மீண்டும் ரஜினியை வம்புக்கு இழுத்து சர்ச்சையில் சிக்கும் கோமாளி ரவி…!

பாட்டி, பேத்திகளோடு ஜோடி மீண்டும் ரஜினியை வம்புக்கு இழுத்து சர்ச்சையில் சிக்கும் கோமாளி ரவி…!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  மீண்டும் ரஜினியை வம்புக்கு இழுத்து சர்ச்சையில் சிக்கும் கோமாளி ரவி...! ஜெயம் ரவி நடித்துள்ள கோமாளி படத்தின் டிரெய்லர் சில நாட்களுக்கு முன்னர் வெளியானது. அந்த டிரைலர் முடியும் காட்சியில் நடிகர் ரஜினிகாந்தின் அரசியல் பிரவேசத்தை கிண்டல் அடித்திருப்பார்கள். இந்த டிரைலர் வெளியானதும் தமிழ் திரையுலகில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. ரஜினி ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கோமாளிப் படத்தைத் தடை செய்ய வேண்டும் என கொந்தளித்தனர். அதோடு ரஜினியின் நெருங்கிய நண்பரும், நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் கடும் கோபமாகி கோமாளி பட தயாரிப்பாளருக்கு போன் செய்து "இதை என்னால் நகைச்சுவையாக பார்க்க முடியவில்லை. இந்த காட்சியை நீக்கி விடுங்கள்" என்று கூறியதாக பட தயாரிப்பாளரே சொன்னதுதான் ஹய்லைட். கடும் எதிர்ப்பு காரணமாக இயக்குனர் பிரதீப், தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் இருவரும் இணை