ஞாயிற்றுக்கிழமை, ஜூன் 14
Shadow

Tag: சிந்துபாத்

விஜய்சேதுபதியின் சிந்துபாத் படத்துக்கு தடை எதுவும் இல்லையாம்…

விஜய்சேதுபதியின் சிந்துபாத் படத்துக்கு தடை எதுவும் இல்லையாம்…

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
விஜய்சேதுபதி நடிப்பில் ரிலீஸ் ஆக இருந்த சிந்துபாத் திரைப்படம் பைனான்ஸ் சிக்கலில் தள்ளிப் போனது என்றும், ஆந்திராவில் நீதிமன்ற தடை பெற்றுள்ளார்கள் என்றும் செய்திகள் வெளியானது. இந்த நிலையில் அப்படி எந்த ஒரு தடையும் படத்தின் மீது கிடையாது என குறிப்பிட்டு பொய்யாக தகவலை பரப்பி வரும் நிறுவனத்திற்கு கண்டனம் தெரிவித்தது சிந்துபாத் பட நிறுவனம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அர்கா மீடியா நிறுவனத்திற்கு K PRODUCTION சார்பில் கண்டனம் ARKA MEDIA WORKS ENTERTAINMENT LLP தீங்கிழைக்கும் நோக்கில் K PRODUCTION மற்றும் இரண்டு தயாரிப்பு நிறுவனங்கள் மீது வியாபார ரீதியில் பரப்பியுள்ள தவறான குற்றச்சாட்டுக்களுக்கு நங்கள் எங்கள் நிறுவனம் சார்பில் கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறேன். ARKA MEDIA WORKS ENTERTAINMENT அவர்கள் சொல்லும் அனைத்தும் உண்மைக்கு புறம்பானது. ARKA MEDIA WORKS ENTERTAINMENT சார்பில் எங்களுக்கு...
திருடனோட கூட்டணி போட்ட விஜய்சேதுபதி மகன் – சிந்துபாத் ரகசியம்

திருடனோட கூட்டணி போட்ட விஜய்சேதுபதி மகன் – சிந்துபாத் ரகசியம்

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
  இதுவரை குட்டி குட்டிப் பாத்திரங்களில் எட்டிப்பார்த்து வந்த நடிகர் விஜய் சேதுபதியின் மகன் சூர்யா  அவரது ‘சிந்துபாத்’முக்கியப் பாத்திரத்தில் நடித்துள்ள நிலையில்  படத்தில் அவரது கேரக்டர் என்ன என்கிற ரகசியத்தை உடைத்திருக்கிறார் இயக்குநர் அருண்குமார். ‘பண்ணையாரும் பத்மினியும்’,’சேதுபதி’ ஆகிய இரு படங்களை ஏற்கனவே விஜய் சேதுபதியை வைத்து இயக்கியுள்ள அருண்குமார் மூன்றாவதாக இயக்கிவரும் படம் ‘சிந்துபாத்’.இப்படத்தில் அஞ்சலி வி.சே.வுக்கு ஜோடியாக நடிக்க அவரது மகன் சூர்யா முக்கியப் பாத்திரத்தில் நடிக்கிறார். இந்தப் படத்து கதையை எழுத ஆரம்பிக்கும்போதே அந்தக் கேரக்டர்ல சூர்யாவைத்தான் நடிக்க வைக்கணும்ங்குறதுல உறுதியா இருந்தேன். நிறையப் பேர் எங்களைக் கேக்காமலே சூர்யா இந்தப் படத்துல விஜய் சேதுபதியோட மகனாவே நடிக்கிறதா எழுதுறாங்க. அது உண்மையில்ல.  படத்துல பயங்கர தில்லாலங்கடி திருடன் கேரக்டர்...
முதற்கட்ட படப்பிடிப்பை நிறைவு செய்த விஜய் சேதுபதி!

முதற்கட்ட படப்பிடிப்பை நிறைவு செய்த விஜய் சேதுபதி!

CINI NEWS, HOME SLIDER, NEWS, செய்திகள்
தமிழ் சினிமாவின் செம பிஸியான நடிகர்களில் ஒருவர் மக்கள் செல்வன் விஜய்சேதுபதி.சூப்பர் டீலக்ஸ்,மாமனிதன்,சிந்துபாத் என கைவசம் நிறைய பணடங்களை ரிலீசுக்கு தயாராக வைத்துள்ளார். அடுத்ததாக வாலு,ஸ்கெட்ச் படங்களை இயக்கிய விஜய் சந்தருடன் விஜய்சேதுபதி இணைகிறார். இந்த படத்தை விஜயா ப்ரோடுக்ஷன்ஸ் தயாரிக்கிறது. இந்த படத்தில் விஜய்சேதுபதிக்கு ஜோடியாக நிவேதா பெத்துராஜ் ,ராஷி கண்ணா நடிக்கின்றனர். சூரி இந்த படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.இந்த படத்தின் ஷூட்டிங் ஹைதெராபாத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தற்போது கிடைத்துள்ள தகவல் இந்த படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு நிறைவுக்கு வந்துள்ளது. இதனை அதிகாரபூர்வமாக தனது ட்விட்டர் பக்கத்தில் இயக்குனர் பதிவிட்டுள்ளார்....
விஜய்சேதுபதியின் மகன் திருடன் …இது ‘சிந்துபாத்’ அப்டேட்!

விஜய்சேதுபதியின் மகன் திருடன் …இது ‘சிந்துபாத்’ அப்டேட்!

CINI NEWS, செய்திகள்
பண்ணையாரும் பத்மினியும், சேதுபதி ஆகிய படங்களை விஜய் சேதுபதியை வைத்து இயக்கிய அருண்குமார், மீண்டும் விஜய் சேதுபதி நடிக்க ‘சிந்துபாத்’ படத்தினை இயக்கியுள்ளார். இப்படத்தின் டீஸர் நேற்று மாலை வெளியானது. இந்த படத்தில் நடிகை அஞ்சலி விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடித்துள்ளார். இதுமட்டுமில்லாமல் விஜய் சேதுபதியின் மகனான சூர்யாவும் இந்த படத்தில் அறிமுகமாகிறார். டீஸரில் கூட விஜய் சேதுபதி, சூர்யாவை கழுத்தில் தூக்கி வைத்திருப்பது போன்ற ஒரு காட்சியும் வரும். ஏற்கனவே நானும் ரௌடிதான் என்ற படத்தில் குட்டி விஜய் சேதுபதியாக கொஞ்ச நொடிகளே வந்திருப்பார். இதை அடுத்து சிந்துபாத் படம் முழுவதுமாக நடித்திருக்கிறார் என்று படக்குழுவே தெரிவித்துள்ளது. இந்த படத்தில் விஜய் சேதுபதியும், அவரது மகன் சூர்யாவும் திருடர்கள் போன்ற கதாபாத்திரத்தில் நடிப்பதாகவும் கூறப்படுகிறது....