செவ்வாய்க்கிழமை, மே 19
Shadow

Tag: சுட்டுப் பிடிக்க உத்தரவு ரிலீஸ் தேதி

சுட்டுப்பிடிக்க உத்தரவு ரொம்ப கஷ்டம் – கோடங்கி விமர்சனம்

சுட்டுப்பிடிக்க உத்தரவு ரொம்ப கஷ்டம் – கோடங்கி விமர்சனம்

HOME SLIDER, MOVIES, REVIEWS, திரைப்படங்கள், விமர்சனம்
  காதுல பூ வைக்கலாம்... தலையில பூ வைக்கலாம் பூக்கூடைக்குள்ள தலைய புடிச்சி அமுக்கலாமோ... மூச்சு திணறி செத்துற மாட்டாளா... அப்படி இருக்கு கல்பதரு கம்பேனி தயாரிச்சிருக்கும் சுட்டுப் பிடிக்க உத்தரவு படம். கதை: வணிக வளாகத்துல இருக்கும் வங்கியில விக்ராந்த, சுசீந்திரன் இவங்களோட இன்னும் 2 பேர் சேந்து போய் கொள்ளை அடிக்கிறாங்க. அப்போ நடக்கும் சண்டையில பலபேர் செத்து போறாங்க... தப்பிச்சி ஓடும் கொள்ளையர்களை பிடிக்க கமிஷனர் மிஷ்கின் வருகிறார். அவரையும் அடித்து போட்டு விட்டு ஒரு காரில் கொள்ளையர்கள் தப்பித்து கோவை ஆர்.எஸ். புரம் குடியிருப்பு பகுதியில் போகும் போது கார் கவிழ்த்து விபத்து ஏற்படுகிறது. அங்கிருந்து தப்பி ஒளிந்து கொள்கிறார்கள். அவர்களை பிடிக்க போலீஸ் அந்த பகுதியை சுற்றி வளைக்கிறது. கொள்ளையர்கள் பதுங்கிய அதே பகுதியில் சில தீவிரவாதிகள் பதுங்கி இருக்கிறார்கள். அவர்கள் குண்டு வ...
சுட்டுப்பிடிக்க உத்தரவு பட ரிலீஸ் தகவல்..!

சுட்டுப்பிடிக்க உத்தரவு பட ரிலீஸ் தகவல்..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  சுட்டுப்பிடிக்க உத்தரவு பட ரிலீஸ் தகவல்..! மிஷ்கின், விக்ராந்த் மற்றும் சுசீந்தரன் ஆகியோர் நடிப்பில் ராம்பிரகாஷ் ராயப்பா இயக்கத்தில் உருவான 'சுட்டுப்பிடிக்க உத்தரவு' திரைப்படத்தின் படப்பிடிப்பு மற்றும் தொழில்நுட்ப பணிகள் முடிவடைந்து இப்போது பின் தயாரிப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் இந்த படத்துக்கு சென்சார் அதிகாரிகள் 'யூ/ஏ' சான்றிதழ் அளித்துள்ளனர். இதனையடுத்து இந்த படம் வரும் ஜூன் மாதம் 14 ஆம் தேதி வெளியாகும் எனப் படக்குழு அறிவித்துள்ளது....