செவ்வாய்க்கிழமை, ஜூன் 16
Shadow

Tag: தீபாவளி

சிறப்பு பஸ்கள் மூலம் 5 லட்சம் பேர் பயணம்- பேருந்து நிலையங்களில் கட்டுக்கடங்காத கூட்டம்!

சிறப்பு பஸ்கள் மூலம் 5 லட்சம் பேர் பயணம்- பேருந்து நிலையங்களில் கட்டுக்கடங்காத கூட்டம்!

HOME SLIDER, NEWS, செய்திகள்
சிறப்பு பஸ்கள் மூலம் 5 லட்சம் பேர் பயணம்- பேருந்து நிலையங்களில் கட்டுக்கடங்காத கூட்டம்! தீபாவளி பண்டிகையையொட்டி பொதுமக்கள் நெரிசல் இல்லாமல் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்ல ஆண்டுதோறும் தமிழக அரசு  சிறப்பு பஸ்களை இயக்கி வருகிறது. கடந்த ஆண்டு தீபாவளியின்போது கொரோனா பயம் காரணமாக குறைந்த அளவிலேயே பொதுமக்கள் பஸ்களில் பயணம் செய்தனர். இப்போது கொரோனா கட்டுப்படுத்தப்பட்டுள்ளதால் பொதுமக்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்ல மீண்டும் ஆர்வம்காட்டி வருகின்றனர். குடும்பத்தோடு உற்சாகமாக பயணம் செய்கின்றனர். இதனால் இந்த ஆண்டு அதிகளவு மக்கள் பஸ்களை பயன்படுத்தி வருவதால் தமிழக அரசு  பொதுமக்களின் வசதிக்காக சிறப்பு பஸ்களை இயக்கி வருகிறது. அதன்படி அரசு போக்குவரத்து கழகங்களில் மொத்தம் உள்ள 20 ஆயிரத்து 334 பஸ்கள் பொதுமக்களின் பயன்பாட்டுக்காக இயக்கப்பட்டு வருகின்றன. கூட்டத்தை கட்டுப்படுத்தும் வகையில் கோயம்பேடு...
தீபாவளி அன்று  வெளியாகிறது  தினேஷ் – அதிதி மேனன் நடித்துள்ள  “ களவாணி மாப்பிள்ளை “

தீபாவளி அன்று வெளியாகிறது தினேஷ் – அதிதி மேனன் நடித்துள்ள “ களவாணி மாப்பிள்ளை “

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
    நம்ம  ஊரு பூவாத்தா, ராக்காயி கோயில், பெரிய கவுண்டர் பொண்ணு, கட்டபொம்மன், நாடோடி மன்னன், மாப்பிள்ளை கவுண்டர் உட்பட 16 சூப்பர் ஹிட் படங்களை தயாரித்த ராஜபுஷ்பா பிக்சர்ஸ் பட நிறுவனம் காந்திமணிவாசகம் இயக்கத்தில் “ களவாணி மாப்பிள்ளை “ படத்தை தயாரித்துள்ளது. தினேஷ் நாயகனாக நடித்துள்ளார். கதாநாயகியாக அதிதி மேனன் நடித்துள்ளார். மற்றும் ஆனந்த்ராஜ், தேவயாணி, ரேணுகா, மனோபாலா, மகாநதி சங்கர், மொட்டை ராஜேந்திரன், முனீஸ்காந்த், ஜோதி, லல்லு, கிரேன் மனோகர், நாஞ்சில் விஜயன் ஆகியோர் நடித்துள்ளனர்.   கதை, திரைக்கதை, வசனம், இயக்கம்  -  காந்தி மணிவாசகம். ரசிகர்கள் குடும்பத்தோடு பார்த்து ரசிக்கும்படியான கலக்கல் காமெடி.  படமாக உருவாக்கி உள்ளோம். படம் வருகிற நவம்பர் 6 ம் தேதி தீபாவளி திருநாள் அன்று உலகம் முழுவதும் வெளியாகிறது....
பூஜை போட்ட விஜய் ஆண்டனி…  புல்லட் ஓட்டிய நிவேதா பெத்துராஜ்… திமிரு புடிச்சவன் தீபாவளி..!

பூஜை போட்ட விஜய் ஆண்டனி… புல்லட் ஓட்டிய நிவேதா பெத்துராஜ்… திமிரு புடிச்சவன் தீபாவளி..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
விஜய் ஆண்டனி ஃபிலிம் கார்ப்பரேஷன் சார்பில் ஃபாத்திமா விஜய் ஆண்டனி தயாரிப்பில் விஜய் ஆண்டனி, நிவேதா பெத்துராஜ் நடித்திருக்கும் படம் திமிரு புடிச்சவன். கணேஷா இயக்கியிருக்கும் இந்த படத்துக்கு விஜய் ஆண்டனி இசையமைத்திருக்கிறார். ஸ்கிரீன்சீன் மீடியா எண்டர்டெயின்மெண்ட் தமிழகம் முழுக்க வெளியிடும் இந்த படம் வரும் தீபாவளி அன்று வெளியாகிறது. இந்த படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. விஜய் ஆண்டனி சாருக்கு இது 9வது படம், எனக்கும் இது 9வது படம். அவருடன் இது எனக்கு 4வது படம். திமிரு இருந்தா தான் நம்பிக்கை இருக்கும். நம் மூதாதையர்கள் மிகவும் கட்டுக்கோப்பாக இருந்தவர்கள், திமிரோடு இருந்தவர்கள். அதை கொஞ்சம் கொஞ்சமாக நம்மிடம் இருந்து எடுத்து விட்டார்கள். திமிரு என்பது நம் உரிமைகளை தட்டிக் கேட்பது. இந்த பெயரை தலைப்பாக வைக்க ஒரு திமிர் வேண்டும். அது விஜய் ஆண்டனி சாருக்கு இருக்கிறது என்ற...
தீபாவளி தினத்தில் பட்டாசாக வெடிக்கப்போகும் தல அஜீத்தின் ‘விஸ்வாசம்’ டீசர்

தீபாவளி தினத்தில் பட்டாசாக வெடிக்கப்போகும் தல அஜீத்தின் ‘விஸ்வாசம்’ டீசர்

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
    தல அஜீத் நடித்து வரும் விஸ்வாசம் படத்தின் ஒவ்வொரு தகவல்களும் சினிமா ரசிகர்களுக்கு குறிப்பாக அஜீத் ரசிகர்களுக்கு கொண்டாட்டமாகவே இருக்கிறது. விஸ்வாசம் படப்பிடிப்பு முடிந்து டப்பிங் பணிகளும் மும்பையில் முடிந்து விட்டது என்றும் படத்தின் அடுத்தகட்டமாக மெருகேற்றும் பணிகள் நடப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த நிலையில், படத்தின் இரண்டாம் முன்னோட்ட போஸ்டர் நாளை 25ம்தேதி காலையில் வெளியிடப்படும் என்று அதிகாரப்பபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து தல ரசிகர்கள் குஷியடைந்துள்ளனர். அதோடு, வரும் புத்தாண்டில் பொங்கல் தினத்தில் தல பொங்கலாக கொண்டாடும் விதமாக விஸ்வாசம் ரிலீஸ் ஆகும் என்றும் தெரிகிறது. மேலும், ரசிகர்களை சந்தோஷப்படுத்த லட்சம் வாலா வெடியாக தீபாவளி தினத்தில் விஸ்வாசம் படத்தின் ஸ்பெஷல் டீசர் ஒன்றும் ரிலீஸ் ஆக இருக்கிறதாம். இதற்கான அனைத்து பணிகளும் முடிந்து டீசர...